பொது செய்தி

தமிழ்நாடு

வேலூர் : நான்கு இடங்களில் அரசு விடுமுறை ரத்து

Added : ஏப் 17, 2019 | கருத்துகள் (3)
Advertisement
 வேலூர் :நான்கு இடங்களில் அரசு விடுமுறை ரத்து

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் நான்கு இடங்களில் நாளை(ஏப்.,18) அறிவிக்கப்பட்ட அரசு விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு , வேலூர், வாணியம்பாடி, கீழ்வைத்தினான் குப்பம் ஆகிய நான்கு இடங்களில் பொது தேர்தலை முன்னிட்டு அரசு பொது விடுமுறையாக அறிவித்திருந்தது. இந்நிலையில் வேலூர் லோக்சபா தொகுதிக்கான தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து மேற்கண்ட இடங்களில் விடப்பட்ட பொது விடுமுறையை அரசு ரத்து செய்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
இந்தியன் kumar - chennai,இந்தியா
18-ஏப்-201913:41:46 IST Report Abuse
இந்தியன் kumar தவறு செய்தவனுக்கு தண்டனை கொடுத்திருக்க வேண்டும் எல்லோரும் தண்டனை அனுபவிப்பது தவறு.
Rate this:
Share this comment
Cancel
18-ஏப்-201901:08:46 IST Report Abuse
சுடலை, மன்னை அப்ப அங்க போனா சரக்கு கிடைக்கும் ஜி...
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
17-ஏப்-201921:45:37 IST Report Abuse
Bhaskaran அரசு ஊழியர்கள் பாதிபேர் நேற்றே ஊருக்கு போயிட்டாங்க மகாவீரஜெயந்தி தேர்தல் புனித வெள்ளி சனி ஞாயிறு திங்கள் மதியானம் தான் பணிக்கு வருவாங்கோ
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X