அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஸ்டாலினுடன் ஆலோசித்து முடிவு'

Added : ஏப் 18, 2019 | கருத்துகள் (16)
Advertisement

வேலுார், தி.மு.க., பொருளாளர் துரைமுருகன் கூறியதாவது: இன்று ஓட்டு அளித்த பின், சென்னை சென்று, வேலுார் தொகுதியில், தேர்தல் ரத்து செய்யப்பட்டது குறித்து, சென்னை சென்று, ஸ்டாலினை சந்தித்து பேசி, முடிவெடுப்பேன். 50 ஆண்டு கால அரசியலில், நான் இருக்கின்றேன். பல சோதனைகளை சந்தித்தவன். தி.மு.க.,வை நடத்தும் தலைவர்களில் நானும் ஒருவன். இந்த பூச்சாண்டிகளுக்கெல்லாம், நான் பயப்பட மாட்டேன்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
18-ஏப்-201912:01:34 IST Report Abuse
Boopathi Subramanian அப்போ ஆப்பு சரியான இடத்தில் முறையான தடத்தில் செலுத்தப்பட்டுள்ளது. எனவே தான் 50 ஆண்டு , திமுக தலைவர்களில் ஒருவன் , பயப்பட மாட்டேன் போன்ற வார்த்தைகள் வருகிறது. என்னே வைகோவின் பவர் .....
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
18-ஏப்-201911:33:47 IST Report Abuse
Bhaskaran நீர் அவ்வளவு பெரிய ஆள் ஆகிவிட்டிரா திமுகாவை என்குடும்பம் மட்டுமே நடத்தும், பேசாமல் கொடுத்ததைவாங்கிக்கொண்டு வாயைமூடிக்கொண்டு இருக்கவும் என்று காட்டமாக பதிலவரப்போகுது ,
Rate this:
Share this comment
Cancel
18-ஏப்-201908:32:44 IST Report Abuse
Chandran 50 years of looting money. in my experience I only loot others money. how others seize money from me. intolerable.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X