கட்சிகளில் ஜொலிக்கும் நட்சத்திரங்கள்

Added : ஏப் 18, 2019 | கருத்துகள் (6)
Advertisement
கட்சிகளில் ஜொலிக்கும் நட்சத்திரங்கள்

இப்போதைய நிலையில், உத்தர பிரதேசத்தில் போட்டியிடும், திரையுலக நட்சத்திரங்களின் எண்ணிக்கை நான்காக உள்ளது. ஆனால், காங்., ஒரே நட்சத்திரத்திற்கு தான் வாய்ப்பு அளித்துள்ளது.

பாலிவுட் முன்னாள் நடிகை ஹேமமாலினி - மதுரா; கோலிவுட் மற்றும் பாலிவுட் முன்னாள் நடிகை, ஜெயப்ரதா - ராம்பூர்; போஜ்பூரி நடிகர்கள், ரவிகிஷன் - கோரக்பூர்; தினேஷ் லால் யாதவ் - அசம்கார் தொகுதிகளில், பா.ஜ., சார்பில் போட்டியிடுகின்றனர்.

ஆனால், காங்கிரஸ் சார்பில், ராஜ் பப்பர் மட்டுமே, 'சீட்' பெற்றுள்ளார். அவர், பதேபூர் சிக்ரியில் நிற்கிறார்.மொத்தம், 80 தொகுதிகளுடன், ஏழு கட்டங்களிலும் தேர்தலை சந்திக்கும் இந்த மாநிலத்தில், இன்னும் சில நட்சத்திரங்களுக்கு, பாஜ., வாய்ப்பு கொடுக்கலாம் என, கூறப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
oce - tokyo,ஜப்பான்
18-ஏப்-201911:04:00 IST Report Abuse
oce தமிழகத்திலுள்ள அனைத்து திரையுலக நட்சத்திரங்களும் எடப்பாடி பழனி சாமியின் அமைதியான ஆட்சியில் வசிப்பவர்கள். அவர்களது வாக்குகள் அதிமுகவுக்கே.
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
18-ஏப்-201909:50:37 IST Report Abuse
Bhaskaran அடிமட்ட மக்களின் கஷ்டங்களை புரிந்து அவர்களுக்காக தினம்தோரும்பாடுபடும் நடிகர்நடிகைகளுக்கு கண்டிப்பாக சீட் கொடுக்கவேண்டியது அவசியமே
Rate this:
Share this comment
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
18-ஏப்-201909:35:14 IST Report Abuse
A.George Alphonse In Congress the Aged persons are still contesting where as in BJP they did not give chances to old persons and decided to win only on films actors show and glamour.The politics are totally running and survival only on shows and glamour.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X