பொது செய்தி

தமிழ்நாடு

காலை, 6:00 மணிக்கு மாதிரி ஓட்டுப்பதிவு

Updated : ஏப் 18, 2019 | Added : ஏப் 18, 2019 | கருத்துகள் (1)
Advertisement
காலை, 6:00 மணிக்கு மாதிரி ஓட்டுப்பதிவு

சென்னை: தமிழகத்தில், 67 ஆயிரத்து, 720 ஓட்டுச்சாவடிகளில், இன்று(ஏப்.,18) ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது. காலை, 7:00 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கி, மாலை, 6:00 மணிக்கு நிறைவடையும். மதுரையில் மட்டும், காலை, 7:00 மணிக்கு துவங்கும் ஓட்டுப்பதிவு, இரவு, 8:00 மணிக்கு நிறைவடையும்.
அனைத்து ஓட்டு சாவடிகளிலும், காலை, 6:00 மணிக்கு, மாதிரி ஓட்டுப்பதிவு துவங்கியது. ஓட்டுச்சாவடி அலுவலர்கள் அரசியல் கட்சி முகவர்கள் முன்னிலையில், 50 ஓட்டுகள் பதிவு செய்யப்பட்டு, ஓட்டுப்பதிவு முறையாக செயல்படுகிறதா என்பது சரிபார்க்கப்பட்டது. லோக்சபா தேர்தலுடன், இடைத்தேர்தல் நடக்கும் சட்டசபை தொகுதிகளில் உள்ள, ஓட்டுச்சாவடிகளில் மட்டும், காலை, 5:30 மணிக்கு, மாதிரி ஓட்டுப்பதிவு துவங்கியது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
18-ஏப்-201908:14:24 IST Report Abuse
Srinivasan Kannaiya கள்ள ஓட்டு இல்லாமல் இருந்தால் சரி
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X