அரசியல் செய்தி

தமிழ்நாடு

திரை நட்சத்திரங்கள் ஓட்டளிப்பு

Updated : ஏப் 18, 2019 | Added : ஏப் 18, 2019 | கருத்துகள் (3)
Advertisement
நடிகர்கள், ரஜினி, அஜீத், ஓட்டளிப்பு

சென்னை: தமிழக லோக்சபா தேர்தலில் நடிகர்கள் ரஜினி, அஜீத், விஜய் தங்களின் ஓட்டுக்களை பதிவு செய்தனர் . சென்னை மத்திய சென்னை ஸ்டெல்லா கல்லூரி ஓட்டுச்சாவடியிலும், திருவான்மியூரில் நடிகர்கள் ரஜினி, அஜீத், அவரது மனைவி ஷாலினி ஓட்டளித்தனர்.






தி. நகரில் நடிகர் சிவக்குமார், சூர்யா, ஜோதிகா, கார்த்தி, நடிகர் பிரபு அவரது மகன் விக்ரம்பிரபு, பட்டினம்பாக்கத்தில் குஷ்பு ஓட்டளித்தனர். கோடம்பாக்கத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஓட்டளித்தார். ஆழ்வார்ப்பேட்டையில் நடிகர் தனுஷ் ஓட்டு போட்டார். கோடம்பாக்கத்தில் நடிகர் விஜயசேதுபதியும், டிடிகே சாலையில் நடிகை திரிஷாவும் ஓட்டளித்தனர். கொட்டிவாக்கத்தில், நடிகர் சரத்குமார், அவரது மனைவி ராதிகா ஆகியோர் ஓட்டு போட்டனர்.





நடிகர்கள் ரோபோ சங்கர், ரமேஷ்கண்ணா பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இல்லாததால், அவர்கள் ஓட்டுப்போடவில்லை.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Arul Krish -  ( Posted via: Dinamalar Android App )
18-ஏப்-201913:14:49 IST Report Abuse
Arul Krish ivanoda voota yaravadhu potal nalla irukum....
Rate this:
Share this comment
Cancel
Subburamu Krishnaswamy - Coimbatore,இந்தியா
18-ஏப்-201909:35:04 IST Report Abuse
Subburamu Krishnaswamy தமிழகத்தில் கிராமங்களில் விவசாயிகள் தொழிலாளர்கள் விறுவிறுப்பாக வோட்டுப்போடுகிறார்கள்.
Rate this:
Share this comment
Susi - ,
18-ஏப்-201911:32:27 IST Report Abuse
Susiஇன்றைக்காவது இந்த கூத்தாடிகளை விட்டு வேறு நல்ல செய்திகளை போடுங்கள்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X