பொது செய்தி

இந்தியா

மாநில வாரியாக ஓட்டுப்பதிவு நிலவரம்

Updated : ஏப் 18, 2019 | Added : ஏப் 18, 2019 | கருத்துகள் (10)
Advertisement

புதுடில்லி : இன்று நடைபெற்று வரும் 2ம் கட்ட லோக்சபா தேர்தலில் மதியம் 1 மணி நிலவரப்படி பதிவான ஓட்டு சதவீத நிலவரம் குறித்து இந்திய தேர்தல் கமிஷன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


இதன் விபரம் :
அசாம் (5 தொகுதிகள்) - 46.42 %
காஷ்மீர் (2 தொகுதிகள்) - 17.8 %
கர்நாடகா (14 தொகுதிகள்) - 36.31 %
மகாராஷ்டிரா (10 தொகுதிகள்) - 35.4 %
மணிப்பூர் (1 தொகுதி) - 49.07 %



தமிழகம் (38 தொகுதிகள்) - 39.49 %
உ.பி., (8 தொகுதிகள்) - 24.31 %
மேற்குவங்கம் (3 தொகுதிகள்) - 33.45 %
சத்தீஸ்கர் (3 தொகுதிகள்) - 47.92 %
பீகார் - 31.62 %

புதுச்சேரியில் மதியம் 1 மணி நிலவரப்படி 33 சதவீத ஓட்டுகள் பதிவாகியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kanthan - Gurgaon,இந்தியா
18-ஏப்-201917:44:20 IST Report Abuse
Kanthan வேட்பாளர் அடையாள அட்டையை கண்டிப்பாக ஆதார் அட்டையுடன் இணைத்தால்தான் நூறு சதவீதம் வாக்குகள் பதிவாகும். மற்றும் இரட்டிப்பு அட்டைகள் தவிர்க்கப்படும்.
Rate this:
Share this comment
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
18-ஏப்-201915:32:41 IST Report Abuse
இந்தியன் kumar தமிழத்தில் அதிக அளவில் மக்கள் வாக்களிப்பது சந்தோசமாக இருக்கிறது நூறு சதவிகிதம் இல்லை என்றாலும் 80 சதவிகடத்துக்கும் மேலாக பதிவாக வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
J.Isaac - bangalore,இந்தியா
18-ஏப்-201914:52:14 IST Report Abuse
J.Isaac oce you are ...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X