பொது செய்தி

தமிழ்நாடு

தமிழக ஓட்டுப்பதிவு 64 % ஓட்டுப்பதிவு

Updated : ஏப் 18, 2019 | Added : ஏப் 18, 2019 | கருத்துகள் (39)
Advertisement
தமிழகம், லோக்சபா தேர்தல், ஓட்டுப்பதிவு

சென்னை : தமிழகத்தில் லோக்சபா தேர்தலில் மதியம் 1 மணி நிலவரப்படி பதிவான ஓட்டு சதவீதம் குறித்து அதிகாரப்பூர்வ விபரம் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் 38 லோக்சபா தொகுதிகளில் மாலை 5 மணி நிலவரப்படி தமிழகம் முழுவதும் 63.73 % சதவீதம் ஓட்டு பதிவாகி உள்ளதாக தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.






தொகுதிவாரியாக ஓட்டுப்பதிவு


மத்திய சென்னை - 55.74 %
தென் சென்னை - 66.71%
வட சென்னை - 69 %
சிதம்பரம் - 70.37%
கன்னியாகுமரி - 55.07%

திருவள்ளூர் - 64.08%

விழுப்புரம் - 66.52%

சேலம் - 66.18%

ஈரோடு - 66.84%

திருப்பூர் - 60%

கோவை - 59.98%

திருச்சி - 64.22%

மதுரை - 55.22%

திருநெல்வேலி - 62.65%

கரூர் - 55.07%


கையில் குழந்தையுடன் தேர்தலில் தனது முதல் வாக்கினை முதல் முறையாக செலுத்திய பெண். இடம்: பாலவாக்கம், சென்னை

கையில் குழந்தையுடன் தேர்தலில் தனது முதல் வாக்கினை முதல் முறையாக செலுத்திய பெண். இடம்: பாலவாக்கம், சென்னை





18 தொகுதி சட்டசபை இடைத்தேர்தலில் 5 மணி நிலவரப்படி 67.08 % சதவீத ஓட்டுக்கள் பதிவாகியுள்ளன. அதிகமாக அரூர் தொகுதியில் 79.91 %, குறைந்தபட்சமாக பெரியகுளத்தில் 51.44 சதவீத ஓட்டுகளும் பதிவாகியுள்ளது.


வாக்களிப்பதற்காக கூட்டம் கூட்டமாக வந்த பொதுமக்கள். இடம்: துரைப்பாக்கம், சென்னை.

வாக்களிப்பதற்காக கூட்டம் கூட்டமாக வந்த பொதுமக்கள். இடம்: துரைப்பாக்கம், சென்னை.



Advertisement




வாசகர் கருத்து (39)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
oce - tokyo,ஜப்பான்
19-ஏப்-201906:32:54 IST Report Abuse
oce ஓட்டுப்போடாமல் விடுபட்டுள்ள 36 விழுக்காட்டில் 30 விழுக்காடு முஸ்லீம்களும் மீதி கிறித்துவர்களுமாக இருக்கலாம்.
Rate this:
Share this comment
Cancel
oce - tokyo,ஜப்பான்
19-ஏப்-201906:27:10 IST Report Abuse
oce தமிழக வாக்கு பதிவு வெறும் 64 விழுக்காடு என்றால் மீதியுள்ள 36 விழுக்காடு என்ன நோட்டவா.
Rate this:
Share this comment
Cancel
Milirvan - AKL,நியூ சிலாந்து
19-ஏப்-201900:44:37 IST Report Abuse
Milirvan கிட்டத்தட்ட நாற்பது சத மக்கள் ஓட்டு போடாமல் இருந்திருக்கிறார்களே.. ? இந்த தேர்தல் மதத்தை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்யப்பட்ட தேர்தல்.. ஓட்டு போடாத மக்கள் எம்மதத்தை சேர்ந்தவர்கள் என்பது ஒருவாறு புரிகிறது..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X