ஜனநாயகத்தை பலப்படுத்துங்கள்- மோடி; நியாயம் கிடைக்க ஓட்டளியுங்கள்- ராகுல்

Updated : ஏப் 18, 2019 | Added : ஏப் 18, 2019 | கருத்துகள் (19)
Advertisement

புதுடில்லி : இன்றைய தேர்தலில் அனைவரும் ஓட்டளிக்க வேண்டும் என பிரதமர் மோடி, காங்., தலைவர் ராகுல், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் உள்ளிட்டோர் தங்களின் டுவிட்டர் பக்கத்தில் கேட்டுக் கொண்டுள்ளனர்.
நம்பிக்கை

பிரதமர் மோடியின் டுவிட்டர் பதிவு, இன்று லோக்சபா தேர்தலின் 2 ம் கட்ட ஓட்டுப்பதிவு நடக்கிறது. இன்று ஓட்டுப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் அனைவரும் நமது ஜனநாயகத்தை பலப்படுத்த, மக்கள் தங்களின் பலத்தை பயன்படுத்த வேண்டும். இளைஞர்கள் அதிக அளவில் ஓட்டளிப்பார்கள் என நம்புகிறேன்.

நியாயம் கிடைக்க

ராகுல் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவு, இன்று நீங்கள் அளிக்கும் ஓட்டு, நியாயத்திற்காக ஓட்டளிக்கிறீர்கள் என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள். நமது வேலையற்ற இளைஞர்கள், போராடும் நமது விவசாயிகள், பணமதிப்பிழப்பால் தொழில்கள் பாதிக்கப்பட்ட சிறு வணிகர்கள், ஜாதி அல்லது மதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோருக்கு நியாயம் கிடைக்க ஓட்டளியுங்கள்.
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவு,
Advertisement
வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தோலுரிப்பவன் - TAMIL NADU,இந்தியா
18-ஏப்-201921:52:05 IST Report Abuse
தோலுரிப்பவன் இங்கே சிலை ஹிந்து மதம் ஹிந்து மதம் என்று புலம்பல் பிஜேபி வந்து ஐந்து வருடம் தான் ஆகிறது அப்போ அதற்க்கு முன்னர் ஹிந்து மதத்தை யார் காப்பற்றி வந்தது வந்தேறிகள் விளக்கம் உண்டா
Rate this:
Share this comment
Cancel
Ramki - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
18-ஏப்-201917:27:53 IST Report Abuse
Ramki Need பிஜேபி ....... Weed காங்கிரஸ். மக்களே சிந்தித்து உங்கள் பொன்னான வாக்குகளை வீணாக்காமல் நாட்டு நலம் கருதி தேர்வு செய்யவும்.
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
18-ஏப்-201916:09:15 IST Report Abuse
Endrum Indian "நியாயம் கிடைக்க ஓட்டளியுங்கள்- ராகுல்" இந்த மாதிரி சொல்லவே இல்லை "நியாய்" என்று மறைமுகமாக சொன்னது Nyay for our unemployed youth for our struggling farmers for the small traders whose businesses were destroyed by Demonetisation for those who were persecuted because of their e or religion வேலையற்ற ......அதாவது ரூ. 6000 /- மாதம் அந்த திட்டத்தின் பெயர் தான் "நியாய்" அது கிடைக்க வேண்டுமானால் எனக்கு வாக்களியுங்கள் என்று சொல்லியிருக்கின்றார். நியாயத்திற்க்காக அல்லவே அல்ல. இது தான் அதன் உண்மையான அர்த்தம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X