சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சென்னை கோயம்பேட்டில் பயணிகள் போராட்டம்

Added : ஏப் 18, 2019 | கருத்துகள் (3)
Advertisement
சென்னை, கோயம்பேடு, பயணிகள்

சென்னை: ஓட்டு அளிக்க ஊருக்கு செல்வதற்கு சென்னை கோயம்பேட்டில் போதிய அளவு பஸ்கள் இயக்கப்படாததால், கோபமடைந்த பயணிகள் போராட்டம் நடத்தினர். காஞ்சிபுரம், திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளுக்கு போதிய பஸ்கள் இயக்கப்படவில்லை எனவும், அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேள் - திருவள்ளூர் ,இந்தியா
18-ஏப்-201917:52:43 IST Report Abuse
தமிழ்வேள் அத்தியாவசிய சர்வீஸ் என்பதால் ஓட்டுநர் நடத்துனர்கள் டெப்போ ஊழியர்களுக்கு தபால் ஒட்டு பதிவு வசதி செய்து தரப்பட்டிருக்க வேண்டும் பழனி அரசின் சொதப்பல்களால் ஒட்டு மாறி விழும் என்பதால் தபால் ஒட்டு வசதி தரப்படவில்லை ஒட்டு அளிப்பதை அரசே கூட தடுக்க இயலாது என்பதால் எந்த ஓடும் தொழிலாளியும் வேலைக்கு வரவில்லை ஒட்டு சாவடிகளில் சென்று அமர்ந்துவிட்ட்டார்கள் தபால் ஒட்டு கொடுத்திருந்தால் அந்த ஒட்டு மட்டும் மாறி விழுந்திருக்கும் இப்போது ஒவ்வொரு ஓடும்தொழிலாளியும் ஓட்டுச்சாவடி அருகில் அமர்ந்துகொண்டு குறைந்தது ஐந்து பேரையாவது மாற்றி ஒட்டு போடும்படி செய்திருப்பார்கள் வேலைக்கு வரவில்லை என்பதால் நடவடிக்கையும் எடுக்க இயலாது தபால் ஒட்டுமுறை தரவில்லை எனவே ஓட்டளிக்க சென்றோம் என்று கூறினால் கோர்ட் ஒப்புக்கொளவது மட்டுமின்றி பழனி அரசுக்கு குட்டு வைக்கும் எனவே பொது போக்குவரத்தை பழனி அரசு கண்டுகொள்ளவில்லை கோளாறு அதிமுக அரசிடம் இம்சைப்பட்டது பொதுமக்கள்
Rate this:
Share this comment
Cancel
P.Narasimhan - Tirupattur,Vellore Dist,இந்தியா
18-ஏப்-201914:27:56 IST Report Abuse
P.Narasimhan நிர்வாக திறமையுடன் செயல்பட்ட நிர்வாகத்திற்கு பாராட்டுக்கள்
Rate this:
Share this comment
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
18-ஏப்-201913:43:41 IST Report Abuse
ஆரூர் ரங் வெளியூர் பஸ் ஓட்டினால் கண்டக்டரும் டிரைவரும் எப்போ ஓட்டுபோடுவாங்க?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X