சம்பவம் செய்தி

தமிழ்நாடு

முதியவர்கள் 5 பேர் மயங்கி பலி

Updated : ஏப் 18, 2019 | Added : ஏப் 18, 2019 | கருத்துகள் (4)
Advertisement

கோவை: தேர்தலில் ஓட்டுப் போட்ட பின் முதியவர்கள் 5 பேர் மயங்கி விழுந்து பலியானார்கள்.
கோவை மாவட்டம் ஈச்சனாரியில் உள்ள அரசு பள்ளியில், ஐயம்மாள் என்ற மூதாட்டி ஓட்டு போட வந்தார். அவரது ஓட்டை வேறு நபர் போட்டுவிட்டதாக கூறப்படுகிறது. இதனால், மயங்கி விழுந்த அவர் உயிர் இழந்தார்.
ஈரோடு மாவட்டம் சிவகிரியில், ஓட்டு போட்டு திரும்பிய முருகேசன் என்பவர் ஓட்டுச்சாவடியில் மயங்கி விழுந்து உயிர்இழந்தார்.
சேலம் மாவட்டம் வேடப்பட்டியை சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் ஓட்டு போட்ட பின் மயங்கி விழுந்து உயிர்இழந்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி குருங்கூர் ஓட்டுச்சாவடியில் ஓட்டுப்போட வரிசையில் நின்ற மல்லிகா என்ற மூதாட்டி உயிர் இழந்தார்.
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை அருகே, ஓட்டு போட வந்த மூதாட்டி மயங்கி விழுந்து உயிர் இழந்தார்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Subbanarasu Divakaran - bengaluru,இந்தியா
19-ஏப்-201900:29:49 IST Report Abuse
Subbanarasu Divakaran பெங்களூரில் மூத்தவர்க்கு அன்பான வகையில் ஏற்பாடு செய்யப்படும்.
Rate this:
Share this comment
Cancel
Darmavan - Chennai,இந்தியா
18-ஏப்-201919:35:18 IST Report Abuse
Darmavan இப்போது எந்த பப்பு கட்டுமர அடிமைகளும் ,இந்த முதியவர்கள் உயிரிழப்பு மோடியினால் என்று உளற மாட்டார்கள் என்று நினைக்கிறேன்
Rate this:
Share this comment
Cancel
Rajaiah Samuel Muthiahraj - Canberra /kancheepuram,இந்தியா
18-ஏப்-201918:29:08 IST Report Abuse
Rajaiah Samuel Muthiahraj மூதாட்டிகளுக்கு முன்னுரிமை கொடுத்து வாக்களிக்க செய்திருக்க வேண்டும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X