பொது செய்தி

தமிழ்நாடு

சென்னையில் அமைதியாக தேர்தல்: போலீஸ் கமிஷனர்

Updated : ஏப் 18, 2019 | Added : ஏப் 18, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement
Chennai,சென்னை

சென்னை: சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நிருபர்களிடம் கூறியதாவது: சென்னையில் தேர்தல் அமைதியான முறையில் நடக்கிறது. தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் அமைதியாக நடக்கிறது. எந்த பிரச்னையாக இருந்தலாம், ரோந்து படையினர் உடனடியாக செல்கின்றனர். தேர்தல் முடிந்த பின் ஓட்டு இயந்திரம் வைக்கப்படும் இடத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும் என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
18-ஏப்-201921:42:05 IST Report Abuse
Bhaskaran நீர் இன்னும் பதவியில் இருக்கிறீரா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X