புதுடில்லி: டில்லி பா.ஜ., தலைமையகத்தில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது பா.ஜ., எம்.பி., ஜி.வி.எல்.நரசிம்ம ராவ் பேசிக் கொண்டிருந்த போது, பார்வையாளர் ஒருவர், ஷூவை வீசி தாக்கினார். உடனடியாக காவலர்கள் அவரை வெளியேற்றினர். ஷூ வீசியவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisement