சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திமுக பிரமுகர் வெட்டிக்கொலை

Updated : ஏப் 18, 2019 | Added : ஏப் 18, 2019 | கருத்துகள் (5)
Advertisement

மதுரை: மதுரை மாநகராட்சியின் மாநகராட்சி முன்னாள் மண்டல தலைவர் வி.கே.குருசாமி. திமுகவை சேர்ந்தவர். இவரது மருமகன் எம்.எஸ். பாண்டியன். இவரை, முன்விரோதம் காரணமாக மதுரை மாநகராட்சியின் முன்னாள் மண்டல தலைவரும் அதிமுகவை சேர்ந்தவருமான ராஜபாண்டியன் தரப்பினர் கீழவெளி வீதி பகுதியில் அரிவாளால் வெட்டினர். படுகாயமடைந்த பாண்டியன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு உயிர் இழந்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raja - Trichy,இந்தியா
18-ஏப்-201920:35:40 IST Report Abuse
Raja இதற்கும் சப்பை கட்டி எல்லா நபர்களும் கருத்து தெரிவிப்பார்கள் ... பட்ட பகலில் ... அரசியல் வாதிகள், நாட்டை பிடித்த வியாதிகள்.
Rate this:
Share this comment
Cancel
bal - chennai,இந்தியா
18-ஏப்-201918:26:38 IST Report Abuse
bal திமுகக்காரன் வெட்டுபட்டனா.... அதிசயமாயிருக்கு
Rate this:
Share this comment
Cancel
mindum vasantham - madurai,இந்தியா
18-ஏப்-201915:53:58 IST Report Abuse
mindum vasantham வெட்டியவர் சற்று தெரிந்தவர் குருசாமி ஓவர் லந்து செய்பவர்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X