பொது செய்தி

தமிழ்நாடு

ஓட்டு இயந்திரத்தில் பொத்தான் மாயம்

Added : ஏப் 18, 2019 | கருத்துகள் (3)
Advertisement

கடலூர்: கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகேயுள்ள திருவதிகையில் உள்ள பாவாடை பிள்ளை உயர்நிலைபள்ளியில் செயல்படும், ஓட்டுச்சாவடியில், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் அமமுகவின் பரிசு பெட்டி சின்னத்திற்கான பொத்தான் இல்லாத காரணத்தினால், ஓட்டுப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
18-ஏப்-201922:46:22 IST Report Abuse
ஆப்பு ரொம்ப நல்லா தேர்தல் நடக்குதுன்னு சாஹூ ஐயா சொல்லிட்டாரே...
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
18-ஏப்-201918:29:28 IST Report Abuse
Bhaskaran அரசு ஊழியர்களும் தேர்தல் நடத்தும் அதிகாரிகளும் இதையெல்லாம் பார்க்கவேண்டாமா
Rate this:
Share this comment
Cancel
oce - chennai,இந்தியா
18-ஏப்-201915:51:31 IST Report Abuse
oce இப்படி செய்தவன் கில்லாடி. எல்லா வாக்கு சாவடிகளிலும் இப்படியே இருந்தால் தினகரனுக்கு அல்வா கிடைக்கும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X