சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குமரியில் பா.ஜ.வினர் 4 பேருக்கு கத்திகுத்து

Added : ஏப் 18, 2019 | கருத்துகள் (4)
Share
Advertisement

நாகர்கோயில்: கன்னியாகுமரி தொகுதிக்குட்பட்ட வீரவநல்லுார் ஓட்டுச்சாவடியில் பா.ஜ.க.,வினர் அ.ம.மு.க வினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் பா.ஜ.க.,வினர் 4 பேருக்கு கத்திக்குத்து விழுந்தது. இதில் இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
18-ஏப்-201921:33:42 IST Report Abuse
Bhaskaran உயிர்கள் விலைமதிப்பிலாதது ஐயா தேர்தல் ஐந்தாண்டுக்கு ஒருமுறை வரும் வாழ்க்கை மீண்டும் வருமா
Rate this:
Share this comment
Cancel
john - riyadh,சவுதி அரேபியா
18-ஏப்-201920:19:12 IST Report Abuse
john
Rate this:
Share this comment
Cancel
தாமரை செல்வன்-பழநி - பழநி,இந்தியா
18-ஏப்-201919:13:19 IST Report Abuse
தாமரை செல்வன்-பழநி . எல்லாவற்றுக்கும் தினகரன் பதில் சொல்ல வேண்டியிருக்கும்.
Rate this:
Share this comment
Ranga - paapaanpuram,இந்தியா
18-ஏப்-201920:16:00 IST Report Abuse
Ranga...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X