அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் 9 மணி நிலவரப்படி 70.90 சதவீதம் ஒட்டுப்பதிவு

Updated : ஏப் 18, 2019 | Added : ஏப் 18, 2019 | கருத்துகள் (9+ 1)
Advertisement
தமிழகம்,9 மணி நிலவரம், 70.90 சதவீதம், ஒட்டுப்பதிவு

சென்னை : லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் 9மணி நிலவரப்படி 70.90சதவீதம் ஓட்டுப்பதிவானதாக தமிழக தேர்தல் ஆணையர் சத்தயபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 39 லோக்சபா தொகுதிகளில், வேலுார் தொகுதியில், தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே, 38 லோக்சபா தொகுதிகளுக்கும், 18 சட்டசபை தொகுதிகளுக்கும், புதுச்சேரியில், ஒரு லோக்சபா தொகுதிக்கும், ஒரு சட்டசபை தொகுதிக்கும், இன்று காலை ஓட்டுப்பதிவு துவங்கியது.

ஒட்டுப்பதிவு நிலவரம் குறித்து தமிழக தேர்தல் ஆணையர் சத்ய பிரதா சாஹூ கூறியது, தமிழகம் முழுவதும் நடந்த லோக்சபா தேர்தலில் மதுரை மற்றும் சில இடங்களை தவிர்த்து இரவு 9 மணி நிலவரப்படி சராசரியாக70.90சதவீத ஓட்டுப்பதிவாகியுள்ளது.





லோக்சபா தேர்தலில் அதிகபட்சம் நாமக்கல் தொகுதியில் 78 சதவீதமும், குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 57.5 சதவீதமும் ஓட்டுப்பதிவாகியுள்ளது. தவிர 18 தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் 71.62 சதவீதம் ஓட்டுப்பதிவாகியுள்ளது,.


தொகுதி வாரியாக பதிவான வாக்கு சதவீதம்




லோக்சபா தேர்தல்

திருவள்ளூர் 72.02
வட சென்னை 61.76
தென் சென்னை 57.43
மத்திய சென்னை 57.86
ஸ்ரீபெரும்புதூர் 60.61
காஞ்சிபுரம் 71..94
அரக்கோணம் 75.45
கிருஷ்ணகிரி 73.89
தர்மபுரி 75.92
திருவண்ணாமலை 71.27
ஆரணி 76.44
விழுப்புரம் 74.96
கள்ளக்குறிச்சி 76.36
சேலம் 74.94
நாமக்கல் 79.75
ஈரோடு 71.15
திருப்பூர் 64.56
நீலகிரி 70.79
கோவை 63.67
பொள்ளாச்சி 69.98
திண்டுக்கல் 71.13
கரூர் 78.96
திருச்சி 71.89
பெரம்பலூர் 76.55
கடலூர் 74.42
சிதம்பரம் 78.43
மயிலாடுதுறை 71.13
நாகை 77.28
தஞ்சாவூர் 70.68
சிவகங்கை 71.55
மதுரை 62.01
தேனி 75.28
விருதுநகர் 70.27
ராமநாதபுரம் 68.26
தூத்துக்குடி 69.41
தென்காசி 71.60
திருநெல்வேலி 68.09
கன்னியாகுமரி 69.62


புதுச்சேரியில் 81.2 சதவீதம் ஓட்டுபதிவாகி உள்ளது.


தொகுதி வாரியாக பதிவான வாக்கு சதவீதம்


18 தொகுதி இடை தேர்தல்

பூந்தமல்லி 79.14
பெரம்பலூர் 61.6
திருப்போரூர் 81.05
சோளிங்கர் 79.63
குடியாத்தம் 81.79
ஆம்பூர் 76.35
ஓசூர் 71.29
பாப்பிரெட்டிபட்டி 83.31
அரூர் 86.96
நிலக்கோட்டை 85.50
திருவாரூர் 77.38
தஞ்சாவூர் 66.10
மானாமதுரை 76.03
ஆண்டிபட்டி 75.19
பெரியகுளம் 64.89
சாத்தூர் 60..87
பரமக்குடி 71.69
விளாத்திகுளம் 78.06
மொத்தம் 71.62 இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (9+ 1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
19-ஏப்-201910:39:56 IST Report Abuse
Bhaskaran இன்றைக்கு வைகோ முகிலனை வெளியில்வரசொல்லிவிடுவார்
Rate this:
Share this comment
Cancel
Tamil India -  ( Posted via: Dinamalar Android App )
19-ஏப்-201909:57:59 IST Report Abuse
Tamil India மேலே நாமக்கல் தொகுதியில் அதிகபட்சமாக 78 சதவீதம் என குறிப்பிட்டு விட்டு, கீழே தொகுதி வாரியாக குறிப்பிடும் பொழுது 79.75 சதவீதம் என்று குறிப்பிட்டுள்ளீர்கள்.
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
19-ஏப்-201908:16:51 IST Report Abuse
Srinivasan Kannaiya மீதி மக்கள் அடுத்த தேர்தலில் ஆவாது வாக்கு அளிக்கட்டும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X