பொது செய்தி

தமிழ்நாடு

அதிமுக வேட்பாளர் காரில்ரூ. 1.25 கோடி பறிமுதல்:கலெக்டர் மறுப்பு

Added : ஏப் 18, 2019 | கருத்துகள் (5)
Share
Advertisement
அதிமுக,வேட்பாளர்,காரில்,ரூ. 1.25 கோடி, பறிமுதல்,கலெக்டர் மறுப்பு

விளாத்திகுளம் : அதிமுக வேட்பாளர் காரில் இருந்து ரூ.1.25 கோடியை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர் என கூறப்பட்டது. இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்துாரி ,அ.தி.மு.க., வேட்பாளர் காரில் இருந்து எந்த பணமும் பறிமுதல் செய்யப்பட வில்லை என வும் அவ்வாறு வந்த தகவல் தவறானது. என கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
19-ஏப்-201900:51:42 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் மே 23 இவரு வேலையை ராஜினாமா பண்ணுவாரா இல்லை மாற்றல் வாங்கி வனாந்திரம் செல்வாரா?
Rate this:
Cancel
Murugaiyapillai Vedaraju - Chennai,இந்தியா
18-ஏப்-201922:54:04 IST Report Abuse
Murugaiyapillai Vedaraju நம்பிட்டோம்
Rate this:
Cancel
18-ஏப்-201922:44:33 IST Report Abuse
ஆப்பு இதற்கு போலீசார் தரப்பில் என்ன பதில் ?? தகுந்த ஆவணம் இல்லையெனில் வருவாய்துறையிடம் தானே ஒப்படைப்பீர்கள்.அவர்களும் வாயை திறக்கவில்லை. அது சரி, கலெக்டர் ஏன் ஸ்டேட்மென்ட் குடுக்குறாரு ??
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X