தேர்தல் ஆணையம் நக்விக்கு எச்சரிக்கை

Updated : ஏப் 18, 2019 | Added : ஏப் 18, 2019 | கருத்துகள் (10)
Advertisement
தேர்தல் ஆணையம், நக்விக்கு, எச்சரிக்கை

புதுடில்லி, தேர்தல் பிரசாரத்தின்போது, இந்திய ராணுவத்தை குறிப்பிட்டுபேசிய, மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர், முக்தார் அப்பாஸ் நக்விக்கு, தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.மத்திய சிறுபான்மை நலத் துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, முக்தார் அப்பாஸ் நக்வி, சமீபத்தில், உ.பி., மாநிலம், ராம்பூர் லோக்சபா தொகுதி யில் பிரசாரம் செய்தார். அப்போது, இந்திய ராணுவத்தை, 'மோடியின் ராணுவம்' என, குறிப்பிட்டார்.இதுகுறித்து, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி கள், தேர்தல் ஆணையத்தில் புகார் செய்தன. இந்நிலையில், தேர்தல் ஆணையம், நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:





தேர்தல் பிரசாரத்துக்கு, ராணுவத்தை பயன்படுத்தியது, தேர்தல் நடத்தை விதிமுறை மீறல். எதிர்காலத்தில், தேர்தல் பிரசாரங்களில், இதுபோல் செயல்படக் கூடாது என, மத்திய அமைச்சருக்கு எச்சரிக்கை விடுக்கிறோம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
19-ஏப்-201908:14:23 IST Report Abuse
Srinivasan Kannaiya இந்தியாவை மோடியின் இந்தியா என்று சொல்லும் பொழுது இந்திய ராணுவத்தை, 'மோடியின் ராணுவம்' என்று சொல்லுவதில் தப்பு ஒன்றும் இல்லை.
Rate this:
Share this comment
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
19-ஏப்-201908:10:50 IST Report Abuse
ஆரூர் ரங் இந்திராதான் இந்தியா. இந்தியாதான் இந்திரா என்று காங்கிரஸ் நாடுமுழுக்க பிரச்சாரம் செய்தபோது அல்லக்கைகள் எங்கு போயிருந்தன?
Rate this:
Share this comment
Cancel
K. Shanmugasundararaj - Tirunelveli,இந்தியா
19-ஏப்-201907:02:10 IST Report Abuse
K.   Shanmugasundararaj இப்படி ஒரு எச்சரிக்கை . இதேமாதிரி எல்லோருக்கும் எச்சரிக்கை தாருங்கள். நாடு உருப்படும்.சும்மா பேருக்கு ஒரு எச்சரிக்கை. பி ஜெ பி காரங்களுக்கு உங்களால் எச்சரிக்கை மட்டுமே தரமுடியும். வேற ஒன்னும் செய்ய முடியாது. இதுக்கு ஒரு தேர்தல் ஆணையம்.
Rate this:
Share this comment
காவல்காரன்: சுடலைஓட்டு போட்டாச்சுன்னா அடுத்த வேலையைப் பார்க்க வேண்டும். உங்கள் ஆளுக்கும் எச்சரிக்கை தான் கொடுத்தார்கள்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X