சம்பவம் செய்தி

தமிழ்நாடு

முகநுாலில் பதிவிட்ட நபர் குறித்து விசாரணை

Added : ஏப் 19, 2019
Advertisement

சென்னை: ஓட்டுப்பதிவு செய்ததை புகைப்படம் எடுத்து, சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்த நபர் குறித்து, தேர்தல் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.மத்திய சென்னை தொகுதியில், ஓட்டளித்த வாக்காளர் ஒருவர், ஓட்டுப்பதிவு செய்வதை புகைப்படம் எடுத்து, அவரது முகநுால் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.இதுபோன்று, புகைப்படம் எடுத்து, சமூக வலைதளங்களில் பரவ விடுவது, சட்டப்படி குற்றமாகும்.இதுகுறித்து, மாவட்ட தேர்தல் அலுவலர் பிரகாஷ் கூறுகையில், ''இந்த சம்பவம் குறித்து, விசாரணை நடத்தப்படும். புகைப்படம் எடுத்தவர் மீதும், புகைப்படம் எடுக்க அனுமதித்த அதிகாரிகள் மீதும், நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X