20 ஆண்டுகள் ஆனாலும் ராகுல் பிரதமராக முடியாது: வருண் சாபம்

Updated : ஏப் 19, 2019 | Added : ஏப் 19, 2019 | கருத்துகள் (34)
Advertisement
20 ஆண்டுகள் ஆனாலும் ராகுல் பிரதமராக முடியாது: வருண் சாபம்

புதுடில்லி: பிரதமர் பதவிக்கு பொருத்தமில்லாதவர் ராகுல் என அவரது உறவினரும், மேனகா மகனுமான வருண் கூறினார்.
லோக்சபா தேர்தலில் மேனகா மகனும் பிலிபித் தொகுதி பா.ஜ. வேட்பாளருமான வருண்,39 , டி.வி. சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டி,
பொதுத்தேர்தலில் பிரதமராக ராகுல் வருவதற்கு வாய்ப்பில்லை. அந்த பதவிக்கே பொருத்தமில்லாதவர். இதை சொல்வதால் நான் ஜோதிடனல்ல. நிச்சயமாக சொல்கிறேன். இன்னும் 10 முதல் 20 ஆண்டுகள் ஆனாலும் ராகுல் பிரதமராக முடியாது என்றார்.





ராஜிவ் குடும்பத்தைச் சேர்ந்த சோனியா, ராகுல், பிரியங்கா ஆகியோரை விமர்சிப்பதை வருண், தாய், மேனகா ஆகியோர் தவிர்த்து வந்த நிலையில் வருண் பகிரங்கமாக விமர்சித்துள்ளதாக கூறப்படுகிறது.


Advertisement


வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
20-ஏப்-201918:06:31 IST Report Abuse
Malick Raja . . இதெல்லாம் ராகு காலத்தில் பிறந்த சனியன் ..
Rate this:
Share this comment
Cancel
Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா
19-ஏப்-201913:50:37 IST Report Abuse
Chowkidar NandaIndia 20 என்று குறைவான வருடங்களை சொல்லியுள்ளீர்கள் வருண். 200 என்று சொல்லியிருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும்.
Rate this:
Share this comment
Cancel
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
19-ஏப்-201913:29:14 IST Report Abuse
SIVA. THIYAGARAJAN பலே வருண். உமக்கு தெரிந்துள்ளதுகூட ராகுலுக்கு தெரியல என்செய்வது. பிறரை குறை சொல்வதை எவன் ஒருவன் தன் தொழிலாக கொண்டுள்ளானோ அவன் ஒருபோதும் உயர்வடையவே முடியாது. மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்பதை சரியாக உணர்ந்து உணமையை சொன்னதிற்கு பாராட்டுகள். இதே போன்று தமிழ்நாட்ல ஒருபோதும் ஸ்டாலின் முதல்வராக முடியாது அப்படிதான் ஜாதகம் உள்ளது என்று கனம் எச்.ராஜா அவர்களும் கூறுவது உண்மைதானோ ? மே 23 ல் பார்ப்போம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X