பொது செய்தி

தமிழ்நாடு

முக்கிய அரசியல் கட்சி பிரமுகர்கள் ஓட்டளிப்பு

Added : ஏப் 19, 2019
Share
Advertisement
கரூர்: கரூர் லோக்சபா தேர்தலில், நேற்று ஓட்டுப்பதிவு நடந்தது. இதில், கரூர் அடுத்த க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பெரிய திருமங்கலம் தொடக்கப் பள்ளியில், காங்., வேட்பாளர் ஜோதிமணி, ஓட்டை பதிவு செய்தார். கரூர் ஆண்டாங்கோவில் அரசு உயர்நிலைப் பள்ளியில் போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தனது ஓட்டை பதிவு செய்தார். கரூர் ராமேஸ்வரபட்டி புதுப்பாளையம் அரசு

கரூர்: கரூர் லோக்சபா தேர்தலில், நேற்று ஓட்டுப்பதிவு நடந்தது. இதில், கரூர் அடுத்த க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பெரிய திருமங்கலம் தொடக்கப் பள்ளியில், காங்., வேட்பாளர் ஜோதிமணி, ஓட்டை பதிவு செய்தார். கரூர் ஆண்டாங்கோவில் அரசு உயர்நிலைப் பள்ளியில் போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தனது ஓட்டை பதிவு செய்தார். கரூர் ராமேஸ்வரபட்டி புதுப்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில், தி.மு.க., மாவட்ட பொறுப்பாளர் செந்தில்பாலாஜி, தனது ஓட்டை பதிவு செய்தார். கரூர் நகராட்சி கோட்டைமேடு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில், தி.மு.க., முன்னாள் எம்.பி., பழனிசாமி தனது ஓட்டை பதிவு செய்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X