பொது செய்தி

தமிழ்நாடு

84 சதவீத அரசு பள்ளி மாணவர் தேர்ச்சி

Updated : ஏப் 19, 2019 | Added : ஏப் 19, 2019 | கருத்துகள் (5)
Advertisement
பிளஸ் 2, தேர்வு

சென்னை: இன்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவுகளில் அரசு பள்ளிகளில் 84.76 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளன.
மேலும்அரசு உதவி பெறும் பள்ளிகள் - 93.64%மெட்ரிக் பள்ளிகள் - 98.26%இரு பாலர் பள்ளிகளில் படித்தோர் - 91.67%பெண்கள் பள்ளிகள் - 93.75%ஆண்கள் பள்ளிகள் - 83.47% தேர்ச்சி பெற்றுள்ளன.





பாடப்பிரிவுகள் வாரியான தேர்ச்சி விகிதம்



அறிவியல் பாடப்பிரிவுகள் - 92.75%வணிகவியல் பாடப்பிரிவுகள் - 90.78%கலைப்பிரிவுகள் - 80.13%தொழிற்பாடப் பிரிவுகள் - 82.70%

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
20-ஏப்-201909:25:37 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan வாழ்த்துக்கள். கொள்ளையடிக்கும் தனியார் மற்றும் மெட்ரிக் பள்ளிகளை மூடலாம். மக்கள் திருந்த வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
Pannadai Pandian - wuxi,சீனா
19-ஏப்-201917:13:18 IST Report Abuse
Pannadai Pandian நல்லா பாஸ் பண்ணிட்டீங்க…...புத்திசாலிங்க நீங்கல்லாம். இனி நீட் பத்தி குறை சொல்ல கூடாது, சொல்லிட்டேன்…...
Rate this:
Share this comment
Cancel
v sampath - CHENNAI,இந்தியா
19-ஏப்-201916:36:35 IST Report Abuse
v sampath அரசுப்பள்ளி விழுக்காடு உயர்ந்தது நல்ல முன்னேற்றம். கல்வித்துறை இன்னும் சாதிக்க வாழ்த்துக்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X