அரசியல் செய்தி

தமிழ்நாடு

அதிமுக வெற்றி வாய்ப்பு பிரகாசம் ; முதல்வர்

Updated : ஏப் 19, 2019 | Added : ஏப் 19, 2019 | கருத்துகள் (104)
Advertisement

சேலம் : நடந்து முடிந்த தேர்தலில் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேட்டியளித்துள்ளார்.

நேற்று தமிழகத்தில் மக்களவை மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் முடிந்த நிலையில், இன்று சேலத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில், ''தேர்தலில், கூடுதலான வாக்கு சதவீதம், அதிமுக ஆட்சி தொடர வேண்டும் எபதற்காகவே மக்கள் வாக்களித்துள்ளதை காட்டுகிறது. தமிழகம் மற்றும் புதுவையில் 39 மக்களவை தொகுதிகளிலும் எங்கள் கூட்டணி வேட்பாளர்களுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது. வரும் தேர்தலிலும் எங்களது கூட்டணி தொடர வாய்ப்புள்ளது. விரைவில், இடைத்தேர்தல் நடைபெற உள்ள 4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள்.


தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இருந்தபோதிலும், வாக்களிக்க அதிகமான பேருந்துகள் இயக்கப்பட்டன. மழை சேதம் குறித்து ஆய்வு செய்து, விரைவில் தேர்தல் கட்டுப்பாடுகள் தளர்ந்தபின் உரிய நிவாரணம் வழங்கப்படும்,'' என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (104)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
MATHIYALAGAN - Chennimalai,இந்தியா
26-ஏப்-201913:20:21 IST Report Abuse
MATHIYALAGAN ஆமா யார் அந்த பிரகாசம்?
Rate this:
Share this comment
Cancel
RM -  ( Posted via: Dinamalar Android App )
19-ஏப்-201921:48:53 IST Report Abuse
RM still we Indians feel sorry for the eelam war victims.But do not blame India.That picture was made only for politics.Please read the interview of Mr.Ananda padmanaban who was once a leader in LTTE and Norway report.The last minute attitude of some srilankan people who were working for LTTE ,living in foreign countries refused to fund and help.Mr.Padmanaban openly told.India helped a lot but there was a limit to control a neighbouring country.So always donot bring eelam issue for TN election.As tamil we feel pain and as India we are not accepting false blame.
Rate this:
Share this comment
Cancel
M.COM.N.K.K. - Vedaranyam ,இந்தியா
19-ஏப்-201921:00:57 IST Report Abuse
M.COM.N.K.K. மே 23 அன்று 2 லட்சம் தமிழ் மக்களை கொன்று குவித்ததற்கு விடை கண்டிப்பாக கிடைக்கும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X