பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் 71.90% ஓட்டுப்பதிவு

Updated : ஏப் 19, 2019 | Added : ஏப் 19, 2019 | கருத்துகள் (13+ 80)
Advertisement
தமிழகம், ஓட்டுப்பதிவு, இடைத்தேர்தல்

சென்னை: தமிழகத்தில் நேற்று நடந்த 38 தொகுதி லோக்சபா தேர்தலில் 71.90 சதவீத ஓட்டுகள் பதிவாகியுள்ளதாக தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கூறியுள்ளார்.
சென்னையில் நிருபர்களை சந்தித்த சத்யபிரதா சாஹூ கூறியதாவது: 38 லோக்சபா தொகுதிக்கான தேர்தலில் 71.90 சதவீத ஓட்டுகள் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக தர்மபுரியில் 80.49 சதவீத ஓட்டுகளும், குறைந்த பட்சமாக தென் சென்னையில், 56.34 சதவீத ஓட்டுகளும் பதிவாகியுள்ளது.


ஓட்டுவிவரம்

திருவள்ளூர் - 71.68 %
வட சென்னை - 63.47%
தென் சென்னை - 56.41 %
மத்திய சென்னை- 59.25%
ஸ்ரீபெரும்புதூர் - 61.61%
காஞ்சிபுரம் - 73.82%
அரக்கோணம் - 76.64%
கிருஷ்ணகிரி- 75.59%
தர்மபுரி 80.49%
திருவண்ணாமலை - 77.51%
ஆரணி - 78.80%
விழுப்புரம்- 78.22%
கள்ளக்குறிச்சி - 78.38%
சேலம் - 77.33%
நாமக்கல் -79.98%
ஈரோடு - 72.67%
திருப்பூர் - 72.93%
நீலகிரி - 73.70%
கோவை- 63.99%
பொள்ளாச்சி- 70.78%
திண்டுக்கல் - 75%
கரூர்- 79.11%
திருச்சி- 68.89%
பெரம்பலூர் - 78.70%
சிதம்பரம் - 77.72%
மயிலாடுதுரை-73.56%
நாகப்பட்டினம் - 76.49%
தஞ்சாவூர்- 72.46%
சிவகங்கை - 69.34%
மதுரை - 65.34%
தேனி - 74.75%
விருதுநகர் - 72.01%
ராமநாதபுரம் - 67.85%
தூத்துக்குடி - 69.03%
தென்காசி - 70.98%
திருநெல்வேலி - 66.68%
கன்னியாகுமரி - 69.62%







இடைத்தேர்தல் நிலவரம்


18 தொகுதிகளுக்கு நடந்த சட்டசபை இடைத்தேர்தலில், 75.56 சதவீத ஓட்டுகள் பதிவாகியுள்ளன. அதிகமாக சோளிங்கர் தொகுதியில் 82.26 சதவீத ஓட்டுகளும், குறைந்தபட்சமாக 64.14 சதவீத ஓட்டுகளும் பதிவாகியுள்ன.

பூந்தமல்லி - 76.80%
பெரம்பூர் - 64.14%
திருப்போரூர் - 80.60%
சோழிங்கர் - 82.26%
குடியாத்தம் - 74.83%
ஆம்பூர்- 76.5%
ஓசூர் - 69.45%
பாப்பிரெட்டிபட்டி-80.62%
அரூர் - 82.08%
நிலக்கோட்டை - 79.33%
திருவாரூர் - 76.76%
தஞ்சாவூர் - 70.02%
மானாமதுரை - 74.80%
ஆண்டிப்பட்டி - 75.63%
பெரியகுளம் - 74.25%
சாத்தூர்- 78.95%
பரமக்குடி - 70.74%
விளாத்திகுளம் - 76.96%

Advertisement




வாசகர் கருத்து (13+ 80)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
praj - Melbourn,ஆஸ்திரேலியா
20-ஏப்-201909:06:54 IST Report Abuse
praj ஏப்ரல் 11 ல் தொடங்கிய தேர்தல் மே மாதம் 19 ல் முடிவடைகிறது..என் இவ்வளவு நாட்கள்? something wrong
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
20-ஏப்-201908:16:51 IST Report Abuse
Srinivasan Kannaiya தமிழகத்தில் இவ்வளவு பேருக்காவது விழிப்புணர்வு வந்ததே
Rate this:
Share this comment
Cancel
19-ஏப்-201921:04:46 IST Report Abuse
ஆப்பு படிச்சவனெல்லாம் கிராமத்துல போய் காசு வாங்கிட்டு குத்திட்டாங்க போல.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X