அரசியல் செய்தி

தமிழ்நாடு

4 தொகுதி இடைத்தேர்தல் ; தி.மு.க.,பொறுப்பாளர்கள்

Added : ஏப் 19, 2019 | கருத்துகள் (1)
Advertisement

சென்னை : மே 19 ல் நடைபெற உள்ள 4 சட்டசபை தொகுதி இடைத்தேர்தல்களுக்கான கட்சிப் பொறுப்பாளர்களை தி.மு.க., அறிவித்துள்ளது.
இடைத்தேர்தல்கள் அறிவிக்கப்பட்ட வேகத்தில் தி.மு.க., ஏற்கனவே 4 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டது. இப்போது, அந்த 4 தொகுதிகளுக்குமான பொறுப்பாளர்களை நியமித்து தி.மு.க., பொதுச்செயலாளர் அன்பழகன் அறிக்கை விடுத்துள்ளார்.

அதில், ''சூலுார் சட்டப்பேரவை தொகுதிக்கு, எ.வ.வேலு, தென்றல் செல்வராஜ், த.மோ. அன்பரசன் ஆகியோர் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல, அரவக்குறிச்சி தொகுதிக்கு க.பொன்முடி மற்றும் செந்தில் பாலாஜி, திருப்பரங்குன்றம் தொகுதிக்கு பெரியசாமி மற்றும் மணிமாறன், ஒட்டப்பிடாரம் தொகுதிக்கு கே.என்.நேரு, கனிமொழி மற்றும் அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்,'' என்று கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Irudayarab Rajan - madurai ,இந்தியா
19-ஏப்-201914:01:54 IST Report Abuse
Irudayarab Rajan திமுக டிரௌசர் கிழியப்போகுது பிறகு எதற்கு தேர்தல் பொறுப்பாளர்கள்? அந்த 4 தொகுதியாவது நமக்கு கிடைக்குமா என்று பார்க்கிறாரா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X