ஹர்திக் பட்டேலுக்கு 'பளார்'

Added : ஏப் 19, 2019 | கருத்துகள் (11)
Advertisement
ஹர்திக் பட்டேல், குஜராத், பளார், அறை

அகமதாபாத் : காங்கிரஸ் நிர்வாகிகளில் ஒருவரான ஹர்திக் பட்டேல், பிரச்சாரக் கூட்டதில் பேசிக் கொண்டிருந்த போது அவரை ஒரு நபர் ஓங்கி கன்னத்தில் அறைந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பட்டேல் இனத்தவர்களின் இட ஒதுக்கீட்டுக்குப் போராடியதன் மூலம் பிரபலமடைந்த ஹர்திக் பட்டேல் அண்மையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்து பல்வேறு இடங்களில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
குஜராத் மாநிலம் சுரேந்தர் நகரில் பிரசார கூட்டம் ஒன்றில் அவர் பேசிக் கொண்டிருந்த போது மேடை மீது ஏறிவந்த ஒரு நபர் சற்றும் எதிர்பாராத வகையில் ஹர்திக் பட்டேலை கன்னத்தில் அறைந்தார். ஹர்திக் பட்டேலை தாக்கியவரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். பட்டேலை அடித்ததன் காரணம் அறியப்படவில்லை. போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ram Sekar - mumbai ,இந்தியா
19-ஏப்-201917:56:24 IST Report Abuse
Ram Sekar உலகறிந்த விஷயம்.
Rate this:
Share this comment
Cancel
blocked user - blocked,மயோட்
19-ஏப்-201915:33:48 IST Report Abuse
blocked user தானே ஒரு ஆளை செட்டப் செய்து அடிக்க வைப்பது... கெஜ்ரிவால் தொழில் நுணுக்கம் இது...
Rate this:
Share this comment
Cancel
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
19-ஏப்-201915:10:15 IST Report Abuse
அசோக்ராஜ் செட்டப்பு. இவன் கெஜ்ரிவால் பாதையிலேயே விளம்பரப் பயணம் போறான்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X