மாற்றி ஓட்டு; விரலுக்கு வெட்டு

Updated : ஏப் 19, 2019 | Added : ஏப் 19, 2019 | கருத்துகள் (34)
Advertisement
பாஜ, பா.ஜ., பகுஜன் சமாஜ், ஓட்டு

லக்னோ: லோக்சபா தேர்தலில், தவறுதலாக பா.ஜ., வேட்பாளருக்கு ஓட்டு போட்ட பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவாளர் ஒருவர், தனது விரல்களை அறுத்து கொண்டார்.

உ.பி.,யில் பா.ஜ., தனித்து போட்டியிடுகிறது. பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி ராஷ்ட்ரிய லோக்தள் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இரண்டாம் கட்டமாக நேற்று அங்கு தேர்தல் நடந்தது. புலன்த்ஷார் தொகுதியில் சிட்டிங் பா.ஜ., எம்.பி., போலோ சிங்கும், பகுஜன் சமாஜ் கூட்டணி சார்பில் யோகேஷ் வர்மாவும் போட்டியிடுகின்றனர்.



இந்நிலையில், அந்த தொகுதிக்கு உட்பட்ட ஷிகார்புராவின் அப்துல்லாபுர் ஹூலசன் கிராமத்தை சேர்ந்தவர் பவன்குமார் (25). பகுஜன் சமாஜ் கட்சி தீவிர ஆதரவாளர். நேற்று ந டந்த தேர்தலில், தவறுதலாக பா.ஜ.,வுக்கு ஓட்டளித்து விட்டார். அதிர்ச்சியடைந்த அவர், வீட்டிற்கு திரும்பியதும், தனது கைவிரலை , கத்தியால் அறுத்து கொண்டார். இது குறித்து டுவிட்டரிலும் வெளியிட்டார்.

Advertisement




வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Asagh busagh - Munich,ஜெர்மனி
20-ஏப்-201901:45:10 IST Report Abuse
Asagh busagh மாயாவதி கட்சியில இருக்காப்ல. அதான் உடம்பு முழுக்க ஒரே மூளையா வச்சுருக்காப்ல.
Rate this:
Share this comment
Cancel
sankar - new jersy,யூ.எஸ்.ஏ
20-ஏப்-201900:16:03 IST Report Abuse
sankar தேர்தல் கமிசன் அடுத்த முறை கழுத்தால் கட்சி சின்ன பொத்தானை அழுத்த வேண்டும் என்று விதி முறை கொண்டுவந்தால் நல்லா இருக்கும்
Rate this:
Share this comment
Cancel
Nalam Virumbi - Chennai,இந்தியா
19-ஏப்-201921:35:36 IST Report Abuse
Nalam Virumbi தான் மாயாவதி கட்சிதான் என்று காட்டிவிட்டார்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X