பொது செய்தி

இந்தியா

களத்தில் இறங்கும் ஆர்.எஸ்.எஸ்., அலுவலர்கள்

Updated : ஏப் 19, 2019 | Added : ஏப் 19, 2019 | கருத்துகள் (35)
Advertisement
ஆர்.எஸ்.எஸ்., அலுவலர்கள், மத்திய அரசு, பிரதமர் மோடி

புதுடில்லி: மத்திய அமைச்சரவை அலுவலகங்களில் பணிபுரிந்து வரும் 85 ஆர்.எஸ்.எஸ்., அலுவலர்களை ராஜினாமா செய்துவிட்டு, தேர்தல் பணியாற்ற வருமாறு ஆர்.எஸ்.எஸ்., உத்தரவிட்டுள்ளது.

2014 தேர்தலுக்குப் பிறகு மத்தியில் பா.ஜ., ஆட்சிக்கு வந்ததும் அனைத்து அமைச்சரவையிலும் சிறப்பு பணி, தனி உதவியாளர் போன்ற பெயர்களில் ஆர்.எஸ்.எஸ்., அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர். பிரதமர் மோடியின் சம்மதத்துடன் தான் இவர்களை ஆர்.எஸ்.எஸ்., நியமித்தது.





அமைச்சர்களில் இந்துத்வா தொடர்பான விஷயங்களை அறிமுகப்படுத்தும் பணிகளை இவர்கள் மேற்கொண்டனர். அலுவலகங்களில் சூரிய நமஸ்காரம் போன்றவை இவர்கள் கொண்டு வந்தது தான். இவர்கள் மூலம் அமைச்சரகங்களை ஆர்.எஸ்.எஸ்., தன் கட்டுப்பாட்டில் வைக்க முடிந்தது.

இவர்களில் பெரும்பாலானோர் ம.பி., மகாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத், ராஜஸ்தான், ஆந்திர மாநிலங்களை சேர்ந்தவர்கள். ராஜினாமா செய்துவிட்டு, பா.ஜ.,வுக்காக தேர்தல் பணியாற்ற இவர்களை ஆர்.எஸ்.எஸ்., தலைமை அழைத்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jaya Ram - madurai,இந்தியா
20-ஏப்-201917:42:59 IST Report Abuse
Jaya Ram காங்கிரஸும் , பிஜேபி யும் வேண்டுமானால் தேசியம் என்று கூறிக்கொள்ளலாம் அந்நாள் என்றும் வடக்கும் தெற்கும் தனித்தனித்தான் உணவுமுறை , உடை , மொழி என அனைத்துமே வேறுவேறு எனவே ஒன்றுபட்டு வாழ்வோம் ஆனால் கட்டுப்பட்டு வாழமாட்டோம்
Rate this:
Share this comment
Milirvan - AKL,நியூ சிலாந்து
21-ஏப்-201903:13:11 IST Report Abuse
Milirvanஆமாம்.. ஆமாம்.. வடக்கும் தெற்கும் வேறு வேறு... ஆணும் பெண்ணும் கூட தோற்றம், குரல், மனநிலை, உடலமைப்பு என்று எல்லாவற்றிலும் வேறு, தனித்தனிதான்.. அதேபோல கருப்பு நிறமுள்ளவர்களும் வெளுத்த நிறமுள்ளவராலும் வேறுவேறு.. வழுக்கை தலையுள்ளவரும் தலை நிறைய முடியுள்ளவரும் வேறுவேறு.. அதிலும் கிராப் செய்தவரும் சிரைத்துவிட்டவரும் வேறுவேறு.. ஹி..ஹி.....
Rate this:
Share this comment
Cancel
Ranga - paapaanpuram,இந்தியா
20-ஏப்-201911:18:31 IST Report Abuse
Ranga பாவம் பாஜகவுக்கு பயம் வந்துடுச்சி.. இல்லாட்டி அடுத்த அரசு கண்டு பிடித்து கேவலப்படுத்தியிருக்கும்.. இருந்தாலும் இந்த ஜென்மங்கள் செய்த ஊழல் இனிமேல் தான் வெளிச்சத்துக்கு வரும்
Rate this:
Share this comment
Cancel
Natarajan - Hyderabad,இந்தியா
20-ஏப்-201910:13:47 IST Report Abuse
Natarajan நமக்கு நம்ம நாடு நம் பண்பாடு நாட்டு சரித்திரம் எதுவும் விளங்காது.சினிமா,சரக்கு தான் டக்குன்னு விளங்கும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X