சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திருவண்ணாமலையில் விபத்து: 5 பேர் பலி

Added : ஏப் 19, 2019 | கருத்துகள் (3)
Advertisement
Tiruvannamalai,திருவண்ணாமலை

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் ஆலத்தூர் கிராமத்தில் கிணறு வெட்டும் போது, மண் அள்ள பயன்படுத்தப்படும் ரோப் கயிறு அறுந்து விழுந்தது. இதில், 5 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர். 5 பேரின் உடலை மீட்ட போலீசார், சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kalyanasundaram - ottawa,கனடா
22-ஏப்-201916:34:59 IST Report Abuse
kalyanasundaram how about punishment for the contractor as well the staff concerned . the amount received as bribe must be recovered from those individuals and paid to the affected family along with compensation.
Rate this:
Share this comment
Cancel
mohan - chennai,இந்தியா
19-ஏப்-201918:52:18 IST Report Abuse
mohan கிணறு வெட்ட நவீன முறையை கடைபிடிக்க வேண்டும்.. மறைந்த அப்பாவி மக்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்... என்ன சொல்ல.. நாட்டின் நிலைமை எப்படி இருக்கிறது பாருங்கள். கடை கோடி மக்கள் பிழைப்பதற்கு, இவ்வளவு தொழில் நுட்பம் முன்னேறியும்... ஒரு பக்கம், கழிவு நீர் அகற்றும் போது மக்கள் இறப்பு... தாங்கி கொள்ள முடியாத இழப்பு. ...
Rate this:
Share this comment
Cancel
bal - chennai,இந்தியா
19-ஏப்-201918:37:14 IST Report Abuse
bal பாதுகாப்பின் பணத்தை கான்ட்ராக்ட்டர் கொள்ளை அடித்தால் இப்படி பரிதாபமா நடக்குது.. இது விபத்தல்ல...அந்த கான்ட்ராக்டரை பிடித்து அடிக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X