பொது செய்தி

இந்தியா

வளர்ச்சியின் முதுகெலும்பு வர்த்தகர்கள்: மோடி

Updated : ஏப் 19, 2019 | Added : ஏப் 19, 2019 | கருத்துகள் (18)
Advertisement
 வளர்ச்சியின் முதுகெலும்பு வர்த்தகர்கள்: மோடி

புதுடில்லி: வர்த்தகர்கள் நாட்டு வளர்ச்சிக்கு முதுகெலும்பை போன்றவர்கள் என பிரதமர் மோடி பேசினார்.

வர்த்தகர்கள் ஏற்பாடு செய்திருந்த மாநாடு டில்லி தல்காதோரா மைதானத்தில் இன்று நடந்தது. இதில் கலந்து கொண்டு பிரதமர் மோடி பேசியதாவது:
முந்தைய காங். ஆட்சி பண வீக்கத்தை கட்டுப்படுத்த தவறிவிட்டது. இதனால் வர்த்தகர்கள் பெருமளவு பாதிக்கப்பட்டனர். பணவீக்கம், விலைவாசி உயர்வு போன்ற காரணங்களால் தொழில்வளர்ச்சி வீழ்ச்சியடைந்தது. வர்த்தகர்களை வஞ்சித்துவிட்டது முந்தைய காங். அரசு.





நாங்கள் ஆட்சிக்கு வந்த பின்னர் தொழில்துறையில் பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்கள் மூலம் வர்த்தகர்களை முன்னேற்றமடைய செய்தோம். வர்த்தகர்களின் வளர்ச்சிக்கு தடையாக இருந்த 1500-க்கும் மேற்பட்ட சட்டங்களை நீக்கினோம். ஆனால் காங். இதனை குறைகூறி வருகிறது. நாட்டில் வர்த்தகர்கள் தான் வளர்ச்சியின் முதுகெலும்பபை போன்றவர்கள். இவ்வாறு அவர் பேசினார்.


Advertisement


வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
20-ஏப்-201916:08:00 IST Report Abuse
Bhaskaran விவசாயிகளையும் வர்தகர்களையும் தொழிலாளிகளையும் விரோதிகளாகவேபார்க்கும் கட்சிகள் காவியும் காங்கிரஸும்
Rate this:
Share this comment
Cancel
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
20-ஏப்-201914:59:27 IST Report Abuse
Tamilan வெற்றியடைந்த வர்த்தகர்கள் மக்கள் பணத்தை அரசுப்பணத்தை சட்ட பூர்வமாக பல லச்சக்கணக்கான கோடிகள் சுரண்ட முடிந்தால் தோல்வியடைந்த வர்த்தகர்கள் லச்சக்கணக்கான கோடிகள் மக்கள் பணத்தை கடன் வாங்கி மற்ற வர்தகர்களிடம் பறிகொடுத்த பரிதாபமும் சேர்ந்து ஒட்டு மொத்தத்தில் மக்களை கடனாளிகளாக ஏமாளிகளாக மாற்றிவிட்டு ஒரு சில வர்தகரளை பணத்தில் குளிர்விக்கும் செய்ய உலக நாடுகளைப்போலவே இந்தியாவிலும் வெளிப்படையாக அரசியல் சட்டம் அரசியல் சட்ட அரசுகளின் துணையோடு நடந்தேறிக்கொண்டுதான் இருக்கின்றன . அதை முதல் முறையாக வெளிப்படையாக ஒப்புக்கொண்ட ஒரே பிரதமர் மோடிதான் .
Rate this:
Share this comment
Cancel
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
20-ஏப்-201914:53:05 IST Report Abuse
Tamilan அரசியல் சட்டதையும் அரசியல் சட்ட அரசுகளையும் வர்த்தகமயமாக்குவது ஒன்றுதான் பாக்கி . அதையும் மோடி அரசு முன்னின்று செய்து விட்டால் உலகிலேயே முன்னேறிய நாடடாக மாற ஓரிரு வருடங்கள் போதும் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X