புதுக்கோட்டை : கட்டியவயல் பகுதியில் அரசு பஸ் மீது கல்வீச்சு

Added : ஏப் 19, 2019 | கருத்துகள் (3)
Advertisement
 புதுக்கோட்டை,கட்டியவயல்,பகுதியில்,அரசு பஸ் மீது ,கல்வீச்சு

புதுக்கோட்டை: பொன்னமராவதி சம்பவம் எதிரொலியாக கட்டியவயல் பகுதியில் போராட்டம் பரவியது. போராட்டத்தின் போது அரசு பஸ்கள் மீது கல்வீச்சு சம்பவமும் , சாலை மறியல் நிகழ்வும் நடந்தது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
20-ஏப்-201907:56:54 IST Report Abuse
Bhaskaran அப்பகுதிமக்களுக்கு தண்டம் போடவேண்டும்
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
20-ஏப்-201904:06:13 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்
Rate this:
Share this comment
Cancel
bal - chennai,இந்தியா
19-ஏப்-201920:09:52 IST Report Abuse
bal வேலூர் பஸ் ஸ்டாண்டில் ஒன்றும் நடக்கவில்லையா...தேர்தல் நிறுத்தப்பட்டவுடன்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X