அரசியல் செய்தி

தமிழ்நாடு

நீதிமன்றத்தில் வென்றால் அமமுக- அதிமுக இணைப்பு : தினகரன்

Added : ஏப் 19, 2019 | கருத்துகள் (17)
Advertisement
நீதிமன்றத்தில் ,வென்றால், அமமுக- அதிமுக, இணைப்பு  : தினகரன்

சென்னை: சட்டப்போராட்டத்தில் சசிகலா அதிமுகவை கைப்பற்றினால் அமமுகவுடன் அதிமுக இணைக்கப்படும் என தினகரன் கூறினார்.
சென்னை அசோக்நகரில் கட்சி நிர்வாகிகளை சந்தித்த பின்னர் கட்சியின் பொது செயலாளராக தேர்வு செய்யப்பட்ட தினகரன் கூறியதாவது: சசிகலாவிற்காக அமமுகவில் கட்சி தலைவர்பதவி எப்போதும் காலியாக இருக்கும்.

சட்டப்போராட்டத்தில் சசிகலா அதிமுகவை கைப்பற்றினால் அமமுகவுடன் அதிமுக இணைக்கப்படும் . அமமுகவின் கட்சியை பதிவு செய்ய தொண்டர்களிடம் பிரமாணப்பத்திரம் பெற்றுள்ளோம். அமமுகவின் துணை தலைவராக அவைத்தலைவர் நாமக்கல் அன்பழகன் நியமிக்கப்பட்டுள்ளார். சசிகலாவின் ஒப்புதலுடனே தான் பொது செயலாளராக தேர்வு செய்யப்பட்டிருப்பதாக கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
swami - houston,யூ.எஸ்.ஏ
26-ஏப்-201910:39:53 IST Report Abuse
swami ivan orrhu cofirmed joker.ivanhalathaan sudaliyan aathaiyham addhiyhuraan .
Rate this:
Share this comment
Cancel
Indhuindian - Chennai,இந்தியா
26-ஏப்-201906:05:08 IST Report Abuse
Indhuindian இவரு என்ன ரிப் வான் விங்களா? எவ்வளவு நாள் தான் தூங்கிகிட்டே இருப்பாரு யாரவது பக்கத்துலே இருக்கறவங்க இவரை எழுப்பிவிடக்கூடாத இல்லே வேணும்னே எழுப்பிவிடலையா
Rate this:
Share this comment
Cancel
srian - chennai,இந்தியா
25-ஏப்-201911:52:44 IST Report Abuse
srian TTV eppo venalum jailukku pogalam. adhudhan unmai nilai.. Evvalavu nailaikku bail vaangi ematha mudiyum.. ED case potta avvlavu berukkum jail guarantee.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X