தீவிர அரசியலில் இருந்து ஒய்வா? :தேவகவுடா பேட்டி

Updated : ஏப் 19, 2019 | Added : ஏப் 19, 2019 | கருத்துகள் (19)
Advertisement
தீவிர, அரசியலில், இருந்து,  ஒய்வா?, தேவகவுடா, பேட்டி

பெங்களூரு: அரசியலில் இருந்து ஓய்வு பெறும் எண்ணம் என முன்னாள் பிரதமர் தேவகவுடா கூறினார்.
கார்நாடக மாநிலம் தும்கூர் லோக்சபா தொகுதியில், மதச்சார்பற்ற ஜனதா தள கட்சி வேட்பாளராக முன்னாள் பிரதமர் தேவகவுடா போட்டியிடுகிறார்.
பெங்களூருவில் அவர் அளித்த பேட்டி, பிரதமராக வர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எனக்கு இல்லை தேர்தலில் போட்டியிட மாட்டேன் என, ஏற்கனவே அறிவித்திருந்தேன். சில சூழ்நிலைகளால், மீண்டும் போட்டியிட வேண்டிய அவசியம் ஏற்பட்டு விட்டது. அரசியலில் இருந்து ஓய்வு பெறும் எண்ணம் எதுவும் எனக்கு இல்லை. ராகுல், பிரதமரானால், அவருக்கு அருகில் அமர தயாராக இருக்கிறேன். இவ்வாறு அவர் பேட்டியளித்தார்.




Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
20-ஏப்-201920:09:11 IST Report Abuse
R.B.Krishnan அட அதுக்கெல்லாம் இன்னும் பல காலம் இருக்கு. இன்னும் பேரன், பேரனுக்கு பேரன் எல்லாரையும் நல்லா settle பண்ணனுமல்லியா.
Rate this:
Share this comment
Cancel
Sathyanarayanan Bhimarao - Choolaimedu, Chennai,இந்தியா
20-ஏப்-201919:42:22 IST Report Abuse
Sathyanarayanan Bhimarao ருசி கண்ட பூனை, பால் வாசனையை மறக்கவில்லை.
Rate this:
Share this comment
Cancel
20-ஏப்-201915:05:07 IST Report Abuse
Chandran deputy PM? over deva
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X