அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
'வெற்றி வாய்ப்பு பிரகாசம்'

ஓமலுார்:'அ.தி.மு.க., கூட்டணிக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது,'' என, முதல்வர், இ.பி.எஸ்., தெரிவித்தார்.
தேர்தலையொட்டி, சேலத்தில் ஒரு வாரமாக, தங்கியிருந்த, முதல்வர் இ.பி.எஸ்., விமானம் மூலம், சென்னைக்கு புறப்பட்டார்.அதற்கு முன், காமலாபுரம் விமான நிலையத்தில், அவர் அளித்த பேட்டி:நடந்து முடிந்த தேர்தலில், அ.தி.மு.க.,கூட்டணிக்கு வெற்றிவாய்ப்பு

பிரகாசமாகஉள்ளது. இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள, நான்கு தொகுதிகளுக்கு, விரைவில் வேட்பாளர் அறிவிக் கப்படுவர்.


கடந்த தேர்தலை விட, இந்தாண்டு, ஓட்டுப்பதிவு சதவீதம் அதிரித்துள்ளது.தொடர் விடுமுறையால், கூடுதல் பஸ் இயக்க, கோரிக்கை விடுத்துள்ளனர். தேர்தல் விதி அமலில் உள்ளதால், அதிகாரிகள் கவனிப்பர்.வரும் தேர்தலிலும், இதேகூட்டணி

Advertisement

தொடர வாய்ப்புள்ளது. பல இடங்களில், சூறாவளி காற்று வீசியதால்,

வெற்றி வாய்ப்பு, பிரகாசம்

விவசாயத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து, அதிகாரிகள், விரைவில் ஆய்வு செய்வர் .இவ்வாறு, அவர் தெரிவித்தார்.


Advertisement

வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
20-ஏப்-201919:43:50 IST Report Abuse

Malick RajaTTV. பட்ட இளவரசராவார்

Rate this:
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
20-ஏப்-201911:13:18 IST Report Abuse

Malick Raja

Rate this:
20-ஏப்-201909:22:43 IST Report Abuse

Boopathi Subramanianஅஇஅதிமுக விற்கு தற்போது விழுந்த ஓட்டு நிரந்தரமாக விழாது. சட்டசபை தேர்தலுக்கு முன் உங்கள் தவறுகளை திருத்தி நேர்மையாக மாறுங்கள் இல்லையேல் கட்சி காணாமல் போகும்

Rate this:
மேலும் 13 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X