பள்ளியில் கல்வி சீர் வழங்கும் விழா

Added : ஏப் 20, 2019
Share
Advertisement
கமுதி : கமுதி அருகே வீரமாச்சன்பட்டி அரசு நடுநிலைப்பள்ளி ஆண்டு விழா, கல்வி சீர் வழங்கும் விழா, மாணவர் சேர்க்கை விழா நடந்தது.கமுதி வட்டார கல்வி அலுவலர் சூசை தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் சீனிவாச கணேச பிரபு வரவேற்றார்.வீரமாச்சான்பட்டி நடுநிலைபள்ளி ஆண்டு விழா, பொதுமக்கள் சார்பில் 25 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான சீர்வரிசை பொருட்கள் வழங்கும் விழா மேள, தாளத்துடன் ஊர்வலமாக
 பள்ளியில் கல்வி சீர் வழங்கும் விழா

கமுதி : கமுதி அருகே வீரமாச்சன்பட்டி அரசு நடுநிலைப்பள்ளி ஆண்டு விழா, கல்வி சீர் வழங்கும் விழா, மாணவர் சேர்க்கை விழா நடந்தது.கமுதி வட்டார கல்வி அலுவலர் சூசை தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் சீனிவாச கணேச பிரபு வரவேற்றார்.வீரமாச்சான்பட்டி நடுநிலைபள்ளி ஆண்டு விழா, பொதுமக்கள் சார்பில் 25 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான சீர்வரிசை பொருட்கள் வழங்கும் விழா மேள, தாளத்துடன் ஊர்வலமாக கிராம திருவிழாவாகவும், மாணவர்கள் சேர்க்கை விழாவாகவும் நடந்தது
.க முதி வட்டார கல்வி அலுவலர் ஜான்சன் சுகுமார் தேவநேசன், கடலாடி வட்டார கல்வி அலுவலர் வசந்தபாரதி, கமுதி வட்டார அனைவருக்கும் கல்வி இயக்க மேற்பார்வையாளர் குமார், ஆசிரியர் பயிற்றுநர் ஸ்ரீ ராம் மாணவர்களின் சிறந்த அடிப்படை கல்வி, அதனால் எதிர்காலத்தில் ஏற்படும் பயன்கள் குறித்து விளக்கினார்.
மாணவர் சேர்க்கைக்காக மாணவர்களின் பெற்றோர், மாணவர்களுக்கு பொன்னாடை அணிவிக்கப்பட்டது. கமுதி வட்டார ஆசிரியர்கள் பலர் பங்ககேற்றனர். பள்ளி பட்டதாரி ஆசிரியர் தாஸ் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X