பொது செய்தி

தமிழ்நாடு

ஏப்.20: பெட்ரோல் ரூ.75.77; டீசல் ரூ.70.10

Updated : ஏப் 20, 2019 | Added : ஏப் 20, 2019 | கருத்துகள் (3)
Advertisement
diesel,petrol,டீசல்,பெட்ரோல்

சென்னை: சென்னையில் பெட்ரோல் விலை, லிட்டருக்கு ரூ.75.77 காசுகள், டீசல் விலை, லிட்டருக்கு ரூ.70.10 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று(ஏப்.20) காலை முதல் அமலுக்கு வந்தது.






விலை விபரம்:


எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் இருந்து 8 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.75.77 ஆகவும், டீசல், நேற்றைய விலையில் இருந்து 9 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.70.10 காசுகளாகவும் உள்ளது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jani Syed Ibrahim - Madurai,இந்தியா
20-ஏப்-201911:32:37 IST Report Abuse
Jani Syed Ibrahim மோடி மஸ்தான் வேலையை ஆரம்பித்து விட்டார். இனி தினமும் பெட்ரோல் டீசல் விலை ஏறும்
Rate this:
Share this comment
Cancel
20-ஏப்-201907:25:40 IST Report Abuse
ஆப்பு சும்மா எறங்கி அடிப்பாருல்ல.... இரான்லேருந்து மலிவு விலை பெட்ரோல் வந்துக் கிட்டே இருக்கு.
Rate this:
Share this comment
Cancel
20-ஏப்-201906:36:48 IST Report Abuse
ஆப்பு பாவம்...எறங்கி அடிச்சே இவ்வளவுதான் குறைக்க முடிஞ்சுது...எலக்‌ஷன் முடிஞ்சுதுன்னா எங்கேயோ போயிடும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X