கூட்டா ,கறியா குழப்பத்தில் ஆம்ஆத்மி - காங்.,

Added : ஏப் 20, 2019 | கருத்துகள் (16)
Advertisement

புதுடில்லி: நீண்ட காலமாக பேசப்பட்டு வந்தும் ஆம்ஆத்மி - காங்., கட்சிகள் இடையிலான கூட்டணி நிலைபாட்டில் பெரிய மாற்றம் ஏதுமில்லை. இது தொடர்பான இறுதி முடிவு இன்று அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் - ஆம்ஆத்மி கூட்டணி அமைத்து போட்டியிட வேண்டும் என இரு கட்சியில் சில டில்லி நிர்வாகிகள் ஆசைப்பட்டனர். இதனை தொடர்ந்து பலக்கட்ட பேச்சு நடந்தது. இதில் டில்லியில் உள்ள மொத்த 7 தொகுதிகளை யாருக்கு எத்தனை பிரித்து கொள்வது என்பதில் இழுபறியே நீடித்து வருகிறது.


டில்லியில் வரும் மே 12 ம் தேதி 6 ம் கட்ட ஓட்டுப்பதிவு நடக்கிறது. தேர்தல் நெருங்கி வருவதால் கூட்டணிய உண்டா இல்லையா என்பதை விரைவில் உறுதி செய்ய கட்சியின் நிர்வாகிகள் அழுத்தம் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் ஆம்ஆத்மி கட்சி சார்பில் இன்று வேட்பாளர்கள் அறிவிக்கப்படலாம் என கூறப்படுகிறது. கூட்டணி குறித்தும் இறுதி அறிவிப்பு வெளியாகலாம்.


Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sathyanarayanan Bhimarao - Choolaimedu, Chennai,இந்தியா
20-ஏப்-201919:48:31 IST Report Abuse
Sathyanarayanan Bhimarao அன்னா ஹசாரேயின் வயிற்று எரிச்சல் சும்மா விடாது.
Rate this:
Share this comment
Cancel
Ks Dilip -  ( Posted via: Dinamalar Android App )
20-ஏப்-201918:35:16 IST Report Abuse
Ks Dilip கூட்டும் இல்லை, கறியும் இல்லை. வெறும் பழைய சோறும், வெங்காயம், மோர் மிளகாய். தான். இந்த வெயிலில், இது போன்ற மூளை இளகின கேஸுகளுக்கு அதுதான். லாயக்கு . மேலும் இவர்களுக்கு டெல்லியில் 7 பெரிய (டைனாசர் ஸைசில் ) முட்டையும் கிடைக்கும். இந்த விருந்து தான் லாயக்கு .
Rate this:
Share this comment
Cancel
Ram RV -  ( Posted via: Dinamalar Android App )
20-ஏப்-201915:47:48 IST Report Abuse
Ram RV இவர்கள் இருவரும் நிச்சயம் கூட்டு சேருவார்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X