சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சென்னையில் பொதுமக்கள் சாலை மறியல்

Added : ஏப் 20, 2019 | கருத்துகள் (4)
Advertisement
 சென்னையில், பொதுமக்கள் ,சாலை மறியல்

சென்னை: சென்னை தண்டையார் பேட்டையில் குடியிருப்பு பகுதியில் மது விற்பனை செய்யும் நபரை கைது செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மதுவிற்பனை செய்பவருக்கு போலீசார் ஆதரவாக செயல்படுவதாகவும் , தங்கள் தரப்பு மீது வழக்கு போடுவதாகவும் பொதுமக்கள் குற்றச்சாட்டு கூறினார். மறியல் காரணமாக கிராஸ் ரோடு பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்
20-ஏப்-201923:19:12 IST Report Abuse
Vaithilingam Ahilathirunayagam எதிர்க்கட்சிகளுக்குத் தோல்வி பயம் தொற்றிவிட்டது. திமுக சரவணன் அவர்களின் முகவாவாட்டம் தெட்டத் தெளிவாகக் காட்டுகின்றது.
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
20-ஏப்-201922:22:31 IST Report Abuse
Pugazh V மாநில மத்திய ஆளும் கட்சி ஆதரவாளர்கள் இந்த செய்தியை படிக்க மாட்டார்கள். ஹா ஹா ஹா.
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
20-ஏப்-201920:55:40 IST Report Abuse
Pugazh V மாநில மத்திய ஆளும் கட்சி ஆதரவாளர்கள் இந்த செய்தியை படிக்க மாட்டார்கள். ஹா ஹா ஹா.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X