சிறையில் விஷம் வைத்து லாலுவை கொல்ல முயற்சி : ரப்ரிதேவி பகீர்

Updated : ஏப் 20, 2019 | Added : ஏப் 20, 2019 | கருத்துகள் (29)
Advertisement

பாட்னா: சிறையில் லாலுவுக்கு விஷம் வைத்து கொல்ல மத்திய மாநில அரசுகள் திட்டமிடுகிறது என லாலுவின் மனைவி ரப்ரிதேவி குற்றம் சாட்டி உள்ளார்.



இது குறித்து அவர் கூறி இருப்பதாவது: லாலு பிரசாத்தை சிறையில் விஷம் வைத்து கொல்ல மத்திய மாநில அரசகள் திட்டமிடுகிறது. லாலுகுடும்பத்தை அழிக்க நினைக்கும் முயற்சி பலிக்காது.




லாலுவை சந்திக்க குடும்பத்தினர்களை அனுமதிப்பதில்லை. லாலுவின் உயிருக்க ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் பீகார், ஜார்கண்ட் மக்கள் சும்மாவிடமாட்டார்கள் என கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
21-ஏப்-201911:51:20 IST Report Abuse
அசோக்ராஜ் பசுத்தீவனத்திற்கான பணத்தை ஆட்டயப்போட்டவனை விஷம் எல்லாம் ஒன்றும் செயாது. கிருமி போஜனம்தான் ரூல்ஸ் படி தண்டனை.
Rate this:
Share this comment
Cancel
Jasmine - Jersey City,யூ.எஸ்.ஏ
21-ஏப்-201911:15:40 IST Report Abuse
Jasmine பரம்பரை ஆட்சி கூட்டம். பீஹாரிகளில் இரு வகை. நன்கு படித்த ஐஐடி IIM இந்தியா ஆட்சி பணி போன்ற வேலைகளில் இருப்பவர்கள். மற்றும் ஒன்று மிக மோசமான சட்ட விரோத செயல்களை செய்வது. தமிழ் நாட்டில் பரம்பரை ஆட்சியும் இதையே தமிழ் நாட்டுக்கு செய்யும்.
Rate this:
Share this comment
Cancel
21-ஏப்-201910:38:24 IST Report Abuse
karthik சந்தோஷமான செய்தி ரப்ரி
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X