பிரபல நடிகருக்கு பா.ஜ.வில் சீட்?

Added : ஏப் 21, 2019 | கருத்துகள் (2)
Advertisement
பிரபல நடிகருக்கு  பா.ஜ.வில் சீட்?

அமிர்தசரஸ்: லோக்சபா தேர்தலில் பா.ஜ. சார்பில் பாலிவுட் நடிகர் சன்னிதியோல் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாஜி பாலிவுட் நடிகர் தர்மேந்திரா 83, இவரது மனைவி நடிககை ஹேமமாலினி,69, இவர் உ.பி. மாநிலம் மதுரா லோக்சபா தொகுதியில் பா.ஜ.வேட்பாளராக போட்டியிடுகிறார்.

இந்நிலையில் தர்மேந்திரா மூத்த மகன் சன்னிதியோல்,62, நேற்று பா.ஜ. தேசிய தலைவர் அமித்ஷாவை பஞ்சாப்பில் சந்தித்தார். அதன் புகைப்படங்கள் வெளியாயின. அப்போது பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் லோக்சபா தொகுதியில் பா.ஜ. சார்பில் போட்டியிட வேண்டும் என சன்னிதியோலை அமித்ஷா வலியுறுத்தியதாகவும் செய்திகள் வெளியாயின.இதனை மறுத்துள்ள சன்னிதியோல், செய்தி வெறும் வதந்தி தான், மரியாதை நிமித்தமாக தான் அமித்ஷாவை சந்தித்தேன். இருவரும் புகைப்படம் எடுத்துக்கொண்டோம் அவ்வளவு தான். அரசியலில் எனக்கு விருப்பமில்லை என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
21-ஏப்-201908:58:48 IST Report Abuse
ஆரூர் ரங் ஹேமமாலினி முன்னமே அதனை மறுத்துவிட்டார் . சன்னி வெறும் பிரச்சாரம் மட்டுமே செய்யவாய்ப்புண்டு
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
21-ஏப்-201907:06:57 IST Report Abuse
Bhaskaran சினிமாக்காரர்களை பிடித்துத்தொங்கும் அளவுக்கு கட்சியின் இமேஜ் குறைஞ்சுபோச்சோ
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X