பொது செய்தி

தமிழ்நாடு

சதுரங்கப் போட்டியில் மாணவர்கள் சாதனை

Added : ஏப் 21, 2019
Share
Advertisement
மேலுார் : சிவகாசியில் சர்வதேச அளவிலான சதுரங்க போட்டியில் மேலுார் அ.செட்டியார்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றனர்.ஐந்தாம் வகுப்பு மாணவர் சந்தோஷ் அன்ரேட்டேடு பிரிவில் இரண்டாம் இடம் பெற்று 4 ஆயிரம் ரூபாய் மற்றும் சர்வதேச அளவில் ரேங்க் பெற்று சாதனை படைத்தார். இப்பள்ளி ஐந்தாம் வகுப்பு மாணவி சோலையம்மாள் 5 ம் இடம் பெற்றார். மாணவர்களை
 சதுரங்கப் போட்டியில்  மாணவர்கள் சாதனை

மேலுார் : சிவகாசியில் சர்வதேச அளவிலான சதுரங்க போட்டியில் மேலுார் அ.செட்டியார்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றனர்.ஐந்தாம் வகுப்பு மாணவர் சந்தோஷ் அன்ரேட்டேடு பிரிவில் இரண்டாம் இடம் பெற்று 4 ஆயிரம் ரூபாய் மற்றும் சர்வதேச அளவில் ரேங்க் பெற்று சாதனை படைத்தார். இப்பள்ளி ஐந்தாம் வகுப்பு மாணவி சோலையம்மாள் 5 ம் இடம் பெற்றார். மாணவர்களை தலைமையாசிரியை மணிமேகலை, இடைநிலை ஆசிரியர் செந்தில்குமார் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் பாராட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X