மிரட்டும் வீர்பத்ர சிங்!

Added : ஏப் 21, 2019 | கருத்துகள் (2)
Advertisement
வீர்பத்ர சிங், காங்.,

ஹிமாச்சலில், காங்.,கின் முகமாக உள்ள, முன்னாள் முதல்வர், வீர்பத்ர சிங், ஒரு தவிர்க்க முடியாத தலைவர். இதற்கு முன்னும், அவரை ஓரங்கட்ட முயற்சிகள் நடந்தபோது, தன் அதிரடி அரசியலால், கட்சித் தலைமைக்கே மிரட்டல் விடுத்தவர்.கடந்த, சட்டசபை தேர்தலின்போது, அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படாது என்று பேசப்பட்டது. ஆனால், அவர் இல்லாமல் தேர்தலை சந்திக்க முடியாது என்பதால், அவரை முதல்வர் வேட்பாளராக அறிவித்தனர்.தற்போதைய லோக்சபா தேர்தலிலும், அவர் சைலண்டாக இருந்தார். வேறு வழியில்லாமல், பிரசாரம் செய்ய வரும்படி, கட்சித் தலைமையை கேட்கும்படி வைத்துள்ளார். இருந்தாலும், 84 வயதிலும், சுற்றி சுழன்று அவர் பிரசாரம் செய்து வருவது, மிரட்டலாக உள்ளது.

-நமது நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
21-ஏப்-201912:05:12 IST Report Abuse
அசோக்ராஜ் ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருக்காது
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
21-ஏப்-201908:46:31 IST Report Abuse
Srinivasan Kannaiya பிரச்சாரம்தான் மகுடி போல
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X