தேர்தலே முக்கியம்!

Updated : ஏப் 21, 2019 | Added : ஏப் 21, 2019 | கருத்துகள் (2)
Advertisement
தேர்தலே முக்கியம்!

முதலில் நாடு, பிறகு கட்சி, அதன் பிறகே தனிநபர் என்பது, பா.ஜ.,வினரின் கொள்கையாக உள்ளது. ஹிமாச்சல் முதல்வர், ஜெய்ராம் தாக்குரும், இதையே கடைப்பிடிக்கிறார். சமீபத்தில், அவர் அண்ணன் பீர் சிங் தாக்குரின் மகன் ரோஷனுக்கு திருமணம் நடந்தது. ஆனால், பிரசாரத்தில் இருந்ததால், ஜெய்ராம் தாக்குரால் திருமணத்துக்கு போக முடியவில்லை.'குடும்பத்தை விட, கட்சியும், நாடும் முக்கியம் என்பதை உணர்ந்துள்ளோம். முதல்வராக இருப்பதால், அவருக்கு பல பணிகள் இருக்கும். எங்களுடைய தாயை பார்க்கக் கூட, நான்கு மாதங்களாக வரவில்லை' என, அண்ணன், பீர் சிங் தாக்குர் உருக்கமாக கூறியுள்ளார்.
- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
21-ஏப்-201912:02:28 IST Report Abuse
அசோக்ராஜ் அப்படின்னு வெளில சொல்லிக்குவாங்க. முதலில் காசு, பிறகு பணம், பிறகு துட்டு, கடைசியில் மணி என்பது மக்களுக்கு தெரியும்.
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
21-ஏப்-201908:45:35 IST Report Abuse
Srinivasan Kannaiya முதலில் நாடு, பிறகு கட்சி, அதன் பிறகே தனிநபர் என்பது, பா.ஜ.,வினரின் கொள்கையாக உள்ளது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X