குண்டு வெடிப்பு இலங்கை பிரதமர் அவசர கூட்டம்

Added : ஏப் 21, 2019 | கருத்துகள் (8)
Share
Advertisement

கொழும்பு: ஈஸ்டர் திருநாளில் இலங்கையில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்கள் என 6 இடங்களில் இன்று (21 ம் தேதி ) நடந்த தொடர் குண்டுவெடிப்பில் 50 க்கும் மேற்பட்டோர் பலியானதாக கூறப்படுகிறது. 200 க்கும் மேற்பட்டோர் காயமுற்றுள்ளனர்.latest tamil newsஇந்த தாக்குதல் தொடர்பாக இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே உயர் அதிகாரிகளுடன் அவசர கூட்டத்தை கூட்டியுள்ளார். பாது காப்பு மற்றும் மீட்பு பணிகள் தொடர்பாக ஆலோசனை நடத்தினார். இலங்கை அதிபர் சிறிசேனா வெளிநாட்டில் இருப்பதால் பிரதமர் முக்கிய பணிகளை கையில் எடுத்துள்ளார்.


latest tamil newsமேலும் இலங்கை முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sankare Eswar - tuas,சிங்கப்பூர்
22-ஏப்-201909:33:56 IST Report Abuse
Sankare Eswar
Rate this:
Share this comment
Cancel
GAYATHRIE KARTHIK - George Town,மலேஷியா
22-ஏப்-201906:28:22 IST Report Abuse
GAYATHRIE KARTHIK கடவுளின் கணக்குக்கு இலங்கை அரசு பதில் சொல்லும் காலம் வந்து விட்டது....
Rate this:
Share this comment
Cancel
S.Thulasiraman - Nannilam,India,இந்தியா
21-ஏப்-201913:02:37 IST Report Abuse
S.Thulasiraman my deepest condolence those who lost in their life..this kind of incident should not happen in future so local government shall be protect their own country
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X