தாக்குதலில் ஈடுபட்ட 2 பேர் ?

Updated : ஏப் 21, 2019 | Added : ஏப் 21, 2019 | கருத்துகள் (60)
Advertisement

கொழும்பு: இலங்கையில் இன்று ( 21 ம் தேதி) காலை 3 தேவாலயங்கள் மற்றும் 3 நட்சத்திர ஓட்டல்களில் தொடர் குண்டுவெடிப்பு நடந்துள்ளது. இது தொடர்பாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது:


இலங்கையில் காலை. 8. 45 மணியளவில் ஒரே நேரத்தில் 6 இடங்களில் குண்டுவெடித்துள்ளது. கொச்சக்கடை, நீர்க்கொழும்பு, மட்டக்களப்பு, மற்றும் 3 நட்சத்திர ஓட்டல்களில் குண்டு வெடித்தது. இதில் 129 பேர் பலியாகி உள்ளனர். 300 பேர் காயமுற்றுள்ளனர். தற்கொலை படையினர் இந்த தாக்குதலில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. 9 பேர் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் பலியாகி உள்ளனர். ஷக்ரான் ஹசீம் மற்றும் அபு முகம்மது என்ற இருவர் இந்த குண்டு வெடிப்பை நிகழ்த்தியதாக தெரிய வந்துள்ளது.

குண்டுவெடிப்பு தொடர்பாக அவசர எண்ணாக 947790302 அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (60)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sankare Eswar - tuas,சிங்கப்பூர்
22-ஏப்-201909:33:31 IST Report Abuse
Sankare Eswar
Rate this:
Share this comment
Cancel
Sundaram Bhanumoorthy - coimbatore,இந்தியா
21-ஏப்-201921:29:12 IST Report Abuse
Sundaram Bhanumoorthy Islamic terrorirism and wahabism is a curse to the world
Rate this:
Share this comment
Cancel
21-ஏப்-201921:21:56 IST Report Abuse
R.B.Krishnan மத அடிப்படையில் பார்க்காமல், தீவிரவாதம் என்றால் தவறு என்று கூறினால் மட்டுமே அது ஏற்புடையதாக இருக்கும்.
Rate this:
Share this comment
Vasu - Somerset,யூ.எஸ்.ஏ
22-ஏப்-201901:04:35 IST Report Abuse
Vasuஇது மதரீதியான தாக்குதல் இல்லையென்றால் வேறு எந்த , எதற்கான தாக்குதல் ??...
Rate this:
Share this comment
jagan - Chennai,இந்தியா
22-ஏப்-201901:14:13 IST Report Abuse
jaganகரெக்ட் , எல்லா தீவிரவாதமும் மூர்க்கத்திடம் மட்டுமே இருந்து வருவதால் தீவிரவாதம் என்றாலே அது மூர்க்கம் என்று சொன்னால் அது இன்னும் ஏற்புடையதாக இருக்கும்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X