ஈஸ்டர் பிரார்த்தனை ரத்து

Updated : ஏப் 21, 2019 | Added : ஏப் 21, 2019 | கருத்துகள் (3)
Share
Advertisement
கொழும்பு : இலங்கை தலைநகர் கொழும்புவில், அடுத்தடுத்து 4 ஹோட்டல்கள் மற்றும் 3 தேவாலயங்களில் தொடர் குண்டுவெடிப்புகள் நடந்துள்ளன. இதில், 150 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மொத்தம் இதுவரை 8 இடங்களில் குண்டுகள் வெடித்து நாடே பெரும் பதற்றத்தில் உள்ளது. இந்தியா உள்ளிட்ட பலநாடுகளின் தலைவர்களும் இந்த கொடூர பயங்கரவாத செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.இந்த
ஈஸ்டர் பிரார்த்தனை, இலங்கை, கொழும்பு,SriLanka, Colombo

கொழும்பு : இலங்கை தலைநகர் கொழும்புவில், அடுத்தடுத்து 4 ஹோட்டல்கள் மற்றும் 3 தேவாலயங்களில் தொடர் குண்டுவெடிப்புகள் நடந்துள்ளன. இதில், 150 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

மொத்தம் இதுவரை 8 இடங்களில் குண்டுகள் வெடித்து நாடே பெரும் பதற்றத்தில் உள்ளது. இந்தியா உள்ளிட்ட பலநாடுகளின் தலைவர்களும் இந்த கொடூர பயங்கரவாத செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், கொழும்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும், ஈஸ்டர் பிரார்த்தனைகள் ரத்து செய்யப்படுவதாக, அம்மாவட்டத்தின் பேராயர் ரஞ்சித் அறிவித்துள்ளார். அனைத்து தேவாலயங்களுக்கும் பாதுகாப்பு அதிகரிகரிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manikandan Sivalingam - delhi,இந்தியா
22-ஏப்-201910:54:14 IST Report Abuse
Manikandan Sivalingam ஒரு மனித குலத்தை அழித்து எந்த ஒரு மானுடமும் நிம்மதியாகவும்,சமயம் மற்றும் மதமும் தானே வல்லவன் என தன்னை உயர்த்தி கொண்டு சுதந்திரமாக வாழ இயலாது.... இதுவே இயற்கையின் சட்டம்??????
Rate this:
Cancel
A.Navarajan - Coimbatore ,இந்தியா
21-ஏப்-201919:32:02 IST Report Abuse
A.Navarajan
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
21-ஏப்-201916:31:50 IST Report Abuse
Bhaskaran தேவகுமாரன் உயிர்தெழுந்தநாளில் இம்மாதிரி கோரங்கள் அப்பாவிகளை கொன்று என்ன சாதித்து விடப்போகிறார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X