குண்டுவெடிப்பு: எச்சரிக்கை விடுத்த போலீஸ் அதிகாரி

Updated : ஏப் 21, 2019 | Added : ஏப் 21, 2019 | கருத்துகள் (6)
Advertisement

கொழும்பு: இலங்கையில் உள்ள முக்கிய தேவாலயங்களில் தற்கொலைப்படையினர் வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக கடந்த 10 நாட்களுக்கு முன்னர் அந்நாட்டு போலீஸ் தலைவர் அரசிற்கு எச்சரிக்கை செய்திருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

போலீஸ் தலைவர் புஜன் ஜெயசூர்யா கடந்த ஏப்.,11 அன்று அனுப்பிய எச்சரிக்கை குறிப்பில், தேசிய தவ்கித் ஜமாத்(என்டிஜே) என்ற அமைப்பு, முக்கிய தேவாலயங்கள் மற்றும் கொழும்புவில் உள்ள இந்திய தூதரக அலுவலகங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது எனக்கூறியுள்ளார்.

என்டிஜே அமைப்பு கடந்த வருடம், புத்த மத சிலைகளை சேதப்படுத்தி அந்நாட்டு போலீசாரின் கவனத்திற்குள் வந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
22-ஏப்-201907:30:01 IST Report Abuse
Bhaskaran எண்பதுகளில் சென்னை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு எச்சரிக்கை வந்தது அலட்சியப்படுத்தியதால் பெரும் விபத்து நேரிட்டது
Rate this:
Share this comment
Cancel
லிங்கம்,சென்னை கடந்த ஐந்து வருடங்களில் இந்தியாவில் மட்டும் மோடி அரசு பதவி வகிக்காமல் இருந்திருந்தால்...இது போல் கொத்து கொத்தாக கொலைகள் நடந்திருக்கும். வேறு பிரதமரும் வண்மையாக கண்டித்து க்கொண்டே இருந்திருப்பார்கள். காரணங்களும் கண்டுபிடித்து சொல்லிக்கொண்டே இருந்திருப்பார்கள். நல்ல வேளை.....!!!!
Rate this:
Share this comment
kk - ,
22-ஏப்-201904:07:01 IST Report Abuse
kktrue...
Rate this:
Share this comment
Cancel
HSR - MUMBAI,இந்தியா
21-ஏப்-201918:54:41 IST Report Abuse
HSR இங்கிருக்கும் கிறித்தவர்களுக்கு மோடியை விட்டா வெற யாரு ப்பாதுகாப்புக்கு.?
Rate this:
Share this comment
Pannadai Pandian - wuxi,சீனா
22-ஏப்-201904:18:07 IST Report Abuse
Pannadai Pandianரால் வின்சியும் அந்தோனியோ மைனோவும் பிரியங்கா ராபர்ட் வட்ராவும் கிருஸ்துவர்கள் தானே அவர்கள் கிறிஸ்துவர்களுக்கு பாதுகாப்பு தராமல் கிருஸ்துவ மதத்தை மட்டும் பரப்புவார்களோ ??? 2009 -2014 வரை இந்திய கிருஸ்துவ மீனவர்கள் 650 பேரை இலங்கை பாதுகாப்பு வீரர்கள் மூலம் சுட்டுக்கொன்று தமிழர்கள் அழிப்பு வேளையில் மீண்டும் முனைப்பு காட்டினர். இதே மானங்கெட்ட கிருஸ்துவ மீனவர்கள் கன்யாகுமரியில் மதம் என்ற போதை தலைக்கு மேல் ஏறி கைக்கு வாக்களிக்கிறார்கள், இவர்கள் உறுப்படுவார்களா ????? ஊஹூம்…....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X