குண்டுவெடிப்பு: போப் கவலை

Added : ஏப் 21, 2019 | கருத்துகள் (4)
Advertisement
SriLanka, 	Colombo	, PrayForSriLanka, National Thowheeth Jama'ath,Churches

பாரீஸ்: இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவங்களில் 150க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளனர். உயிர் இழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து போப் பிரான்சிஸ் வெளியிட்ட அறிக்கை: ஈஸ்டர் திருநாளில் மோசமான தாக்குதலை கேட்டு பெரும் துயரமுற்றேன். இது,தேவாலயத்தின் மீது நடத்தப்பட்ட கருணையற்ற கொடூரமான தாக்குதல். இந்த தாக்குதல். சமூகத்திற்கு பெரும் கவலை தந்துள்ளது. பேரிழப்பை கண்டுள்ள இலங்கை மக்களை, இறைவனிடம் ஒப்படைக்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன். அமைதி நிலவ வேண்டி கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்

அமெரிக்க அதிபர் டிரம்ப், ஜெர்மன் சான்சிலர் மெர்கல், பிரான்ஸ் அதிபர் மேக்ரன் உள்ளிட்ட உலக தலைவர்கள் இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rao -  ( Posted via: Dinamalar Android App )
21-ஏப்-201921:07:14 IST Report Abuse
rao Pope worried about about the attack on churches because the victims belongs to Christianity, as religious leader he should expressed his sadness on the terror attack on human race.
Rate this:
Share this comment
Cancel
21-ஏப்-201920:46:14 IST Report Abuse
kulandhai Kannan மிஷனரிகள் செய்யும் மிக முக்கிய கைங்கரியம், மக்களிடையே தேசபக்தியை குலைப்பது, கலாசாரத்தை சீரழிப்பது, உள்ளூர் மக்களிடையே பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையாள்வது, இறுதியாக தாய்நாட்டுக்கு எதிராக பிரிவினை கோஷத்தைத் தூண்டுவது. இதையெல்லாம் போப்பாண்டவரால் மறுக்கமுடியுமா??
Rate this:
Share this comment
Cancel
21-ஏப்-201918:48:33 IST Report Abuse
ஆப்பு இனிமேலாவது மக்களை மதம் மாத்த முயற்சிக்காதீர்கள். வேணும்னா அவிங்களே மாறுவாங்க.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X