இலங்கை குண்டுவெடிப்பு:8 பேர் கைது

Updated : ஏப் 21, 2019 | Added : ஏப் 21, 2019 | கருத்துகள் (31)
Advertisement
Srilanka, COlombo,இலங்கை, குண்டுவெடிப்பு, 8 பேர் கைது

கொழும்பு: இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்கள் தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடப்பதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் ரூவன் விஜயவர்தனா கூறியுள்ளார்.

இலங்கையில் இன்று முக்கிய தேவாலயங்கள் மற்றும் ஓட்டல்கள் என 8 இடங்களில் குண்டுவெடித்தது. இதில் 207 பேர் உயிர் இழந்துள்ளனர். 450க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். இதனால், அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சதிகாரர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.




இந்நிலையில், குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக 8 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ரூவன் விஜயவர்தனா கூறியுள்ளார். மேலும் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என விசாரணை நடத்தி வருகின்றனர். குண்டுவெடிப்புகளில் பெரும்பாலானவை தற்கொலைப்படை தாக்குதல் என அரசு கூறியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
karupanasamy - chennai,இந்தியா
22-ஏப்-201912:35:10 IST Report Abuse
karupanasamy இங்க சைமன் என்னடான்னா தமிழ் பேசுற முசுலீம் தமிழன்தான்னு அண்ட கொடுத்துக்கிட்டு நிக்குறான், அங்க அதே தமிழ் பேசுற முசுலீம் தமிழர்களை குண்டு வைச்சசு கொல்லுறான் இப்ப சொல்லு சைமா தமிழர்களை கொன்றாலும் தமிழ்பேசுற முசுலீம் தமிழன்தான் எந்த வன்முறைக்கும் போகாத தமிழ் பேசுற இந்துக்கள் தமிழர்கள் கெடயாது என்று, அதற்கும் பாதிரிராசா மாதிரி ஒருத்தன் முட்டுகுடுப்பான்.
Rate this:
Share this comment
Cancel
Ab Cd - Dammam,சவுதி அரேபியா
22-ஏப்-201911:20:58 IST Report Abuse
Ab Cd குற்றவாளிகள், அதற்க்கு காரணமாணவர்கள், பின்னணியில் இருப்பவர்கள், திட்டம் தீட்டியவர் என அனைவரும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்
Rate this:
Share this comment
partha - chennai,இந்தியா
22-ஏப்-201916:22:34 IST Report Abuse
parthaஅவர்கள் உங்கள் மார்க்கத்தவர்களாக இருந்தாலும் கூடவா???...
Rate this:
Share this comment
Cancel
Idithangi - SIngapore,சிங்கப்பூர்
22-ஏப்-201910:55:28 IST Report Abuse
Idithangi அமைதி மார்க்க செய்தின்னா வழக்கமா எல்ல செய்திக்கும் கமன்ட் போடுற க்ரூப் ஒருத்தன்கூட வரமாட்டாங்க. இந்த செய்தி ஆறிப்போனப்புறம் வந்து வழக்கம் போல கம்பு சுத்துவாங்க. தீவிரவாதத்துக்கு மதம் இல்லை நாம் அனைவரும் சகோதரர்கள்..
Rate this:
Share this comment
Sathya Dhara - chennai,இந்தியா
22-ஏப்-201917:45:11 IST Report Abuse
Sathya Dhara இடிதாங்கி அவர்களே.........அனைவரும் சகோதரர்கள் அல்ல.......கொத்து கொத்தாக கொலை செய்யும் கொள்ளைக்காரர்களும், அன்பு மார்க்கம் என்று ஒப்பாரி வைத்து ....அனைவரையும் முதுகில் குத்தி .....கொலை செய்யும் .....பாரதத்தை ஆண்ட அன்பு மார்க்க துரோகிகளும் நிறைந்த கும்பல் சகோதரர்களாக முடியாது. இப்படி சொல்லி சுடலை, கான் கிராஸ் கும்பல் ஒட்டு பொறுக்கும் . அவ்வளவே....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X