சம்பவம் செய்தி

தமிழ்நாடு

துறையூர் விபத்து: பிரதமர் மோடி, தமிழக அரசு நிதியுதவி

Updated : ஏப் 21, 2019 | Added : ஏப் 21, 2019 | கருத்துகள் (2)
Advertisement

சென்னை: திருச்சி துறையூரை அடுத்த முத்தையாம்பாளையத்தில் நடந்த கோவில் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலியாகினர்.

பிரதமர் மோடி இரங்கலில் கூறியிருப்பதாவது: திருச்சி துறையூரை அடுத்த முத்தையாம்பாளையத்தில் நடந்த கோவில் திருவிழாவில் உயிரிழந்தவர்களுக்கு 7 பேர் குடும்பத்திற்கும் ஆழ்ந்த இரங்கலும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிராத்திப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிதியுதவி அறிவித்துள்ளார்.


இந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் இ.பி.எஸ்., உயிர் இழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சமும், காயம் அடைந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Abdul Rahman - Madurai,இந்தியா
21-ஏப்-201921:48:32 IST Report Abuse
Abdul Rahman வாழும் தெய்வம் மோடி வாழ்க.
Rate this:
Share this comment
Cancel
21-ஏப்-201919:51:39 IST Report Abuse
ஆப்பு வள்ளல் மோடி வாள்க....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X